சனி, 16 நவம்பர், 2024

சிறு வயது அவமானங்கள், EP04

 

பொட்டை க்ராஸி (கீர்த்தி) யின் முதல் அனுபவம், P04:

உரையாடல் தொடர்கிறது

Curtesy: Pottai Crossy (கீர்த்தி), Facebook

கீர்த்தி: ராஜிக்கு ஜுனியர் பொண்ணுங்களே அதிக அளவுல பேன்ஸா மாறுனாங்க. அப்படி இருக்கும்போது மீனா னு ஒரு பொண்ணு என்ன பாக்கும் போதுலாம் நக்கலா சிரிக்குறது என்ன கிண்டல் பண்றது என்ன. அப்படி ஆளே மாறி சுத்திட்டு இருந்தா (ஒரு காலத்துல மீனாவை அவ்ளோ அழ வச்சுருக்கேன். அவ பிறந்த நாள்னு கூட பாக்காம மொத்த சாக்லேட்டும் புடுங்கி தின்னு அந்த அளவுக்கு அவள படாத பாடு படுத்திருக்கேன். அப்படி இருந்தவ இன்னைக்கு என்ன பாத்து நக்கலா சிரிச்சப்போ அவ்ளோ கோபம் வந்துச்சு) அப்படி இருக்கும்போது ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே பிராக்டிஸ் நடந்துச்சு. மீனா அவளோட Category ஓட்டபந்தயத்துல கலந்துகிட்டா. சரி இது ஒரு நல்ல சான்ஸ் அப்படின்னு அவள பழி வாங்க காத்துருந்தேன்...

சுதா: ஒரு தடவை ஒரு பொண்ணு கிட்ட தோத்துட்டா அப்புறம் ஆண்களின் வீரம், போட்டில ஜெயிக்கிற திறமை எல்லாம் தன்னால குறைந்து விடும், ஒரு பயம் வந்து விடும். என்ன திரும்ப தோத்துடுவோமா என்று எண்ணியே அதனால் தன்னபிக்கை குறைந்து போய், அப்புறம் இதுவரை ஜெயித்த பெண்கள் கிட்ட கூட (தோக்காத பெண்கள் கிட்ட கூட) தோக்க ஆரம்பிச்சு விடுவாங்க.

கீர்த்தி: அன்று மீனா ஓட்ட பந்தயத்துக்கு பயிற்சி எடுக்கும்போது அவளை கீழ தள்ளி விட்டுட்டேன். விழுந்த மீனா கண்ணெல்லாம் கண்ணீர் பொங்கி அவ அழுவதை பாத்ததும் பல நாளைக்கு‌ அப்புறமா என் மூஞ்சியில் சந்தோசம். அப்படியே துள்ளி குதிச்சுட்டுருந்தேன். ஆனா அந்த சந்தோஷம் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கலை. மீனா அழுதுட்டே ராஜி கிட்ட போய் எல்லாத்தையும் சொல்லிட்டா.

சுதா: ரொம்பவே கொழுப்புடா உனக்கு. நல்லா வசமா மாட்டிக்கிட போற ராஜி கிட்ட.

கீர்த்தி: மீனா ராஜிகிட்ட சொன்னது எதுவும் எனக்கு தெரியாது. அன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சதும் பேக் மாட்டிகிட்டு வழக்கம்போல வீட்டுக்கு கிளம்புறேன். கொஞ்ச தூரம் போனதும் பின்னாடி இருந்து யாரோ தள்ளிவிட நிலைகுலஞ்சு போய் பொத்னு ரோட்ல விழுந்தேன். தோள்ல பேக் வேற போட்ருந்ததால என்னால் உடனே எந்திரிக்கவும் முடியல. தட்டுத் தடுமாறி எந்திரிச்சு கோபத்தோடு யார்னு பாத்தா, மீனா ராஜி சுபா மூனு பேரும் கண்ணுல நெருப்பு வர அளவுக்கு கோபத்தோடு என்ன பாத்துட்டு நின்னாளுங்க.

அவங்கள பாத்து உள்ளுக்குள்ள பயமா இருந்தாலும் வெளிய லேசா தைரியத்தை வர வச்சுட்டு பேசுனேன். என்ன ராஜி ரவுடித்தனம்லாம் பண்றியா. இரு இரு உன்ன டீச்சர் கிட்ட சொல்லி குடுக்குறேன்னு சொன்னேன்.

திமிரான ஆம்பள பையன் மாறி பேசாம பயந்த பொட்டை புள்ள மாறி பயத்த வெளிய காட்டிக்காம பேசுனேன்

உடனே ராஜி குரல உசத்தி.. 

என்னடா சிக்குன உடனே மிஸ் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிருவேனு சின்ன புள்ள மாறி சொல்லுற...

பேசிட்டே வந்து என் காதை பிடிச்சு திருகுறா.

ஆஆஆஆ வலிக்குது கைய எடுனு கத்துறேன்.

ராஜி: உன்கிட்ட அன்னைக்கே என்ன சொல்லிருக்கேன் வாலை சுருட்டி வைக்கணும் சொன்னேன்ல. போயும் போயும் உன் வீரத்தை சின்ன பொண்ணு கிட்ட தான் காட்டுவியா. எங்க தைரியம் இருந்தா என்கிட்ட காட்டு,  சொல்லிட்டே காது வலிக்க செவக்குற அளவுக்கு திருகுனா.

நான் வலியில கத்துறேன்.

சுபா: இவன் கிட்ட லாம் என்ன பேச்சு‌. நாலு விட்டா தான் சரி வருவான் சொல்லி. என் பின்னாடி வந்து என் கைய பின் பக்கமா பிடிச்சு மடக்கி வச்சுகிட்டா.

ஆஆஆஆ சுபா கைகை கைக... வலிக்குது விடுன்னு கத்துறப்போ எனக்கு கண்ணீரே வந்துருச்சு.

ஆனாலும் அவ விடாம கைய பிடிச்சு முறுக்கிட்டே என்ன கீழ் நோக்கி தள்ள அப்படியே ராஜி மீனா முன்னாடி முட்டி போட்டேன்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட அழுதுட்டு போன மீனா இப்போ என் நிலைமையை பாத்து நக்கலா சிரிச்சுட்டு நிக்குறா.

ராஜி: மீனா, இவன என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ. ஆனா இதுக்கு அப்புறம் நீ இவன பாத்து அழவே கூடாது. ஆனா இவன் உன்ன பார்த்தாலே பயந்து நடுங்கணும்னு தண்டனை குடுக்குற பொறுப்ப மீனா கிட்டயே குடுத்துட்டாங்க.

மீனா என்ன பண்ண போறாளோனு தெரியாம பயந்த நான். 

மீனா பிளீஸ் இனி இப்படி பண்ண மாட்டேன். என்ன விட்ருனு என்னையே அறியாம கெஞ்ச ஆரம்பிச்சுட்டேன்.

அத பாத்து மீனாக்கு இன்னும் தைரியம் அதிகம் ஆச்சு. என் முன்னாடி நெருங்கி வந்தவ என்னை நேருக்கு நேர் பாத்து நறுக்குனு என் நடு மண்டைலயே ஓங்கி குட்டுனா.

ஆஆஆஆ னு அப்படியே வலில கத்திட்டேன்.

அன்னைக்கு ராஜி மண்டையில குட்டுன மாறியே நறுக்குன்னு குட்டுனா.

நான் முழுசா வலியில கத்தி முடிக்குறதுக்குள்ள அடுத்து ஒரு குட்டு நறுக்குன்னு.

குட்டிட்டே கத்தாத வாய மூடுனு சொல்ல.

என் இன்னொரு கைய வச்சு யோசிக்காம உடனே வாயை பொத்திட்டேன்.

இது பாத்து ராஜியே சிரிச்சுட்டா.

ராஜி: வெரிகுட் மீனா. குட் ஜாப். இதுக்கு அப்புறமும் இவன் உன்கிட்ட வம்பு பண்ண மாட்டான். அதையும் மீறி பண்ணுனா அழுதுட்டு என்கிட்ட வந்து சொல்லாத. இவன சப்புன்னு அடிச்சு அழ வச்சுட்டு வந்து என்கிட்ட சொல்லுன்னு சொல்லி என்கரேஜ் பண்ணுனா.

ராஜி: டேய் ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் மோதி ஜெய். அதை விட்டு இப்படி கோழைத்தனமா அழுகுனி தனம் பண்ணிட்டு இருக்க. விடு சுபா போதும். பொழச்சு போகட்டும்.

சுபா கைய விட கை வலியில கைய உதறிட்டே இன்னொரு கையால தலைய தடவிட்டு இருந்தேன்.

சுபா: ஏதோ டீச்சர் கிட்ட போய் சொல்லுவேன் சொன்னியே. எங்க இப்போ போய் சொல்லு. 3 பொண்ணுங்க என்ன அடிச்சு முட்டி போட வச்சுட்டாங்கனு.

சொல்லிட்டே என் கண்ணத்தை பிடிச்சு திருகுனா.

சுபா: இனி எதாவது பிரச்சனை பண்ணுனா இதை விட மோசமா நடந்துப்போம். போ ஓடிப்போனு சொன்னது தான். பைய எடுத்துட்டு தப்பிச்சா போதும்னு திரும்பி பாக்காம ஓடிட்டேன்.

சுதா: ஒரு ஆம்பிளையா நேர நின்று சண்டையிட முடியலன்னு சொல்லி பொண்ணுங்க கன்னத்தை பிடிச்சு கிள்ளும்போதும், தவறு செய்த காரணத்தால், எதிர்த்து சண்டையிட தைரியம் வர வில்லை. 3 பொண்ணுங்க வேற சேர்ந்து நிக்குறாங்க, வேற வழி இல்லை. தப்பிச்சு பிழைச்சோம்னு ஓட வேண்டியதுதான். ஆனா என்ன இப்படி நாக்கை பிடுங்கின மாதிரி ஆம்பிளையா நீ என்று கேட்ட பிறகும், பொம்பிளை புள்ளை மாதிரி அந்த பொண்ணுங்களுக்கு பயந்துகிட்டு ஓடி வர வேண்டியதாகி விட்டதே என்று அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி தவித்து இருப்பாய். உன்னால் இனிமே தலை நிமிர்ந்து ஆம்பிளை என்று சொல்ல முடியாது அவர்கள் முன்னால்.

கீர்த்தி: அன்று நடந்ததை நினைத்து இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. அட அது மட்டுமா கை கால் வேற லேசா நடுக்கம் குடுத்து காய்ச்சலே வர ஆரம்பிச்சுருச்சு. 2 நாள் ஸ்கூலுக்கு லீவ் போட்டு 3 வது நாள் போனேன். ஆனா 3 நாள் முன்னாடி நடந்தது கண் முன்னாடி வந்துட்டே இருந்துச்சு. அன்னைக்கு தான் ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே. ஸ்கூலே பரபரப்பா இருக்க நான் பயந்து பவ்யமா பதுங்கி இருந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக