ஞாயிறு, 24 நவம்பர், 2024

காலமெல்லாம் காலடியில், EP33

 

சுதாகரின் வேலை மாற்றங்கள், 03

மீண்டும் சுதாகர் பார்வையில்:

என்னையும் பிரபாகர் சாரையும் என் மனைவி அப்படி பலமுறை பிரபாகர் சார் மனைவி முன்பு எங்கள் வீட்டில் பாடம் நடத்தி இருந்தாலும், இன்று தான் முதல் முறையாக என் அம்மா மற்றும் மாமியார் முன்னிலையில் நடத்தி உள்ளார்கள்.

அந்த நிகழ்வுகளை பார்த்த என் அம்மா வேறு என் சிறு வயது அனுபவங்களை சொல்லி விட, என் மாமியார் கொஞ்சம் கவலை பட்டார்கள். அவர்கள் என் மனைவி இடம், என்னடி மாப்பிள்ளையையும், பிரபாகர் சாரையும் இப்படி மரியாதையை இல்லாமல் நடத்துற. திமிர் அதிகம் ஆகிவிட்டதா என்று சற்று கோபமாக கடிந்து கொண்டார்கள்.

அதை கேட்ட என் மனைவி சற்று திடுக்கிட (என்ன கொஞ்சம் ஓவராக நடந்து கொண்டு விட்டோமோ என்று), என் அம்மா உடனே தன் மருமகளின் உதவிக்கு வந்தார்கள்.

என்ன சம்பந்தி அம்மா, நித்யாவை ஏன் திட்டுகிறீர்கள். அவள் சரியாகத்தான் செய்து கொண்டு இருக்கிறாள். தன் புருஷன் மற்றும் பிரபாகர் சார் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்று இந்த அளவுக்கு அருமையாக வேறு யார் சொல்லி தர முடியும்.

பள்ளி கூடத்தில் படிக்காத பையன்கள் தனியே டியூஷன் சென்று படிப்பதில்லையா. அது போல தான் இதுவும், அலுவலகத்தில் வைத்து இப்படி சொல்லி கொடுக்கவா முடியும், அதனால் தான் இங்கே அழைத்து சொல்லி கொடுக்கிறாள். நல்ல எண்ணத்தில்தான் அவள் செய்கிறாள். தன் கணவன் முன்னேற வேண்டும், தனக்கு மேனேஜர் ஆக இருந்த பிரபாகர் சார், இந்த காலத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ள முடியாமல் அவள் சீனியர் மேனேஜர் ஆன பிறகும் அவர் இன்னும் மேனேஜர் ஆகவே இருக்கிறாரே என்று அக்கறையாக அவருக்கும் புதிய விஷயங்களை எப்படி கையாள்வது என்று கத்து கொடுக்கிறாள், இங்கே வீட்டுக்கு தனியே வர வழைத்து.

பொண்டாட்டி சொல் பேச்சு கேட்டு நடக்கும் எந்த புருஷனும் கெட்டு போனதாக சரித்திரம் இல்ல. அதுபோல பிரபாகர் சாரும் என்னடா ஒரு சின்ன பொண்ணு நமக்கு பாடம் நடத்துறாளே என்று எண்ணாமல், யாருக்கு தகுதி இருக்கோ அவங்க கிட்ட பணிவோடு கத்து கிட்டா ஒன்றும் குறைந்து போய்ட மாட்டார். அது அவங்க இருவருக்கும் தெரிந்து தானே நித்யா கிட்ட பொறுப்பா பாடம் கத்து கிறாங்க. நீங்க ஏன் அவளை திட்டுறீங்க என்று தன் மருமகளுக்கு சப்போர்ட் ஆக பேச என் மாமியாரும், பிரபாகர் சாரின் மனைவியும் திகைத்து போய் விட்டார்கள்.

இதில் நித்யா தனது கணவன் மேல் கொண்ட அன்பும், பிரபாகர் சார் மீது கொண்ட அக்கறையும் தான் தெரிகிறதே தவிர எனக்கு ஏதும் அவள் அதிகாரம் செய்வதாக தோன வில்லை என்று சொல்லி விட, அதில் உள்ள உண்மையை உணர்ந்து அனைவரும் அமைதியாகி விட்டோம்.

உடனே என் மாமியார், இல்லை இல்லை நான் திட்ட வில்லை, கொஞ்சம் சங்கடமாக இருந்தது, அதனால் சற்று உணர்ச்சி வச பட்டு விட்டேன், உண்மையில் எனக்கு என் மகளை நினைத்து பெருமையாக உள்ளது என்று கூற, அதை கேட்ட பிரபாகர் சாரின் மனைவியும், ஆமாம் நித்யா ரொம்ப தங்கமான பொண்ணு, அவளை ஏதும் சொல்லா தீங்க, அவள் செய்வது எல்லாமே நம்ம குடும்பத்து ஆண்களின் நன்மைக்கே என்று ஒத்து பாடினார்கள். அதை கேட்டு அங்கே எல்லோரும் சிரிக்க, நிலைமை மீண்டும் கட்டுக்குள் வந்தது.

இப்படி நடக்கும் விஷயங்களை எனது தங்கை, என் அண்ணா, மன்னி கூட கேள்வி பட்டு என்னை அவ்வப்போது கிண்டல் செய்வார்கள். வீட்டில் சில சமயம் அதை சொல்லி, என்னடா வீட்டை போலவே அலுவலகத்திலும் உன் பொண்டாட்டிக்கு பயந்து நன்றாக சலாம் செய்கிறாயா என்று கிண்டல் அடித்தால், அதை கேட்டு நான் இதிலென்ன மரியாதை குறைவு உள்ளது. என் பொண்டாட்டி திறமைக்கு அவள் முன்னேறி உள்ளாள், அதுக்கு மதிப்பு கொடுத்தால் என்ன குறைந்து விட போகிறது என்பேன்.

இப்படி என் வீட்டிலேயே எல்லோரும் என் மனைவியை உயர்வாக பேசுவது நன்றாக இருந்தாலும், அவர்கள் பார்வையில் எனது மதிப்பு கீழே சென்று கொன்டு இருப்பதை என் மனைவி உணர தொடங்கினாள். எனவே எனது மரியாதை கெடாமல் இருக்க, அவள் அப்போது அந்த அளவுக்கு நான் முன்னேற எனது கணவர் தான் காரணம். அவர் ஒத்துழைப்பு இல்லாம நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது. என் வெற்றிக்கு பின்னால அவரின் சப்போர்ட் உள்ளது. நான் வெளி உலகத்துக்கு என்னவாக இருந்தாலும், அடிப்படையில் அவரின் மனைவி, அதுதான் கடைசி வரை நிரந்தரம் என்று சொல்லி என்னை கை கோர்த்து கொண்டாள். நான் அப்படி நடந்து கொள்வது எல்லாம் அவர் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவதாலேயே என்பாள். எல்லோரும் போறும் உங்க ரொமான்ஸ், உள்ள போய் வைச்சுக்கோங்க என்று கிண்டல் அடிப்பார்கள்.

விரைவில் எனக்கும் அலுவலகத்திலும் மதிப்பு உண்டானது. மேடம் மோட கணவன் என்ற நிலை மாறி, சுதாகர் சார் என்று என்னை அனைவரும் மரியாதையோடு அழைக்க ஆரம்பித்தனர் எனது வேலை செய்யும் திறனை கண்டு.

நித்யாவுக்கு சீனியர் மேனேஜர் ஆக பதவி உயர்வு கிடைக்கும் போது அந்த நந்தா மட்டும்தான் பொருமினான் என்று கேள்வி பட்டுள்ளேன். விரைவில் மாறன் சார் ஓய்வு பெற, எனக்கும் மேனேஜர் ஆக பதவி உயர்வு கிடைத்தது.

விரைவில் நானும் மேனேஜர் ஆக பதவி ஏற்று கொண்டதும், பாரடா பொண்டாட்டியும், புருஷனும் இந்த கம்பெனில அதிகாரம் செய்றாங்க என்று நந்தாவும், அவனது டீம் மெம்பெர்ஸ் உம் பேசுவது எங்களுக்கு தெரிய வந்தது.

நான் அந்த நந்தாவிடம் பேசுகிறேன் என்று சொன்ன போது நித்யா என்னை தடுத்து விட்டாள். நான் இங்கே ரொம்ப வருடமா வேலை பாக்குறேன். எனக்கு தெரியும் என்ன எப்ப பண்ணனும்னு, நான் பார்த்துக்கிறேன் என்று என்னை தடுத்து விட்டாள்.

சில மாதங்கள் அந்த பேச்சு அரசால் புரசலாக தொடர்ந்தது. எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் நித்யா பார்த்து கொள்கிறேன் என்று சொன்னதால் ஏதும் அறியாத / கேட்காத மாதிரி அமைதியாக இருந்தேன். பிரபாகர் சாரும் அமைதியாக இரு என்று சொல்லி விட்டார்.

அப்போது நடந்த மாற்றங்கள் எனக்கு சற்று வியப்பை தந்தது. நித்யாவிடம் கேட்ட போது, பொறுமையாக வேடிக்கை பார் என்று சொல்லி விட்டாள். அதே போல அடுத்த காலாண்டுக்குள் அந்த நந்தா முற்றிலும் மாறி போய் விட்டான். மீண்டும் சில பதவி மாற்றங்கள் நடந்தன. அதற்கு பிறகு அந்த நந்தாவும் ஒரு நாயை போல, என் மனைவி நித்யாவின் பின்னால் மேடம் மேடம் என்று கூழை கும்பிடு போட்டவாறு சுற்றுவதை பார்க்க முடிந்தது.

நான் என்ன நடந்தது என்று அறிந்து கொள்ளும் ஆசையில் ஒரு நாள் என் மனைவி இடம் சற்று வற்புறுத்தி கேட்க, அப்போதுதான் நித்யா நாங்கள் தனியாக படுக்கை அறையில் இருக்கும் போது அவளின் திருவிளையாடல்களை என்னிடம் கூறினாள்.

அதை கேட்டு நான் ஆடி போய் விட்டேன். நந்தாவை மட்டுமில்லை, அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆண்களையும் நித்யா காலடியில் விழ வைத்து ஆட்டு விட்டு கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்து.

நான் உடனே பயந்து போய் பல நாட்களுக்கு பிறகு அன்று என் உடைகளை கழட்டி விட்டு, அம்மணமாய் என் பொண்டாட்டி காலில் விழுந்தேன்.

என்னை பார்த்து சிரிக்கிறாள், ஏன் பயப்படறே, நான் உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன் என்றாள். நீதான் ஏற்கனவே முதல் ராத்திரியிலே என் காலில் அம்மணமாய் விழுந்து கும்பிட்டு விட்டாயே. என் புடவை, நயிட்டி உடுத்த என்றுமே தயங்கினது இல்லை. ஏற்கனவே என்னிடம் சரணடைந்து விட்டாய். என்னிடம் முழுவதுமாய் சரணடைந்து விட்ட உன்னை இனிமேல் பாதுகாப்பது தான் எனக்கு உள்ள கடமையே. எனவே என்னிடம் பயப்பட வேண்டாம். இதேபோல காலமெல்லாம் என் காலடியில் அம்மணக்குண்டி மற்றும் பொட்டச்சி அடிமையாய் என் விருப்பம் போல இருந்து விடு. ஆனால் இப்படி இருக்க நீயும் ஆசைப்படுவதால் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.

ஒன்று மட்டும் மனதில் வைத்து கொள், நீ விருப்ப படும்போது எல்லாம் இப்படி அம்மணமாகவோ அல்லது பொட்டச்சியாகவோ மாறி விட முடியாது. நீயாக அம்மணமாய் அல்லது பொட்டச்சியாக மாறி நிற்க கூடாது. அது உனக்கு நான் கொடுக்கும் வரம். உனது விருப்பத்தை என்னை அம்மணக் குண்டியாக்கு, எனக்கு புடவை உடுத்தி பொட்டச்சியாக்கு என்று என்னிடம் சொல்லி காலில் விழுந்து நீ கெஞ்ச வேண்டும். எனக்கு தொடர்ந்து சேவை செய்து என்னை சந்தோஷப்படுத்த வேண்டும். என்னை சரணடைந்து பூஜிக்க வேண்டும். எனக்கு எப்போது உன்னை அப்படி கேவல படுத்த வேண்டும் அல்லது உன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தோணுகிறதோ அப்போதுதான் நீ அப்படி அதுவும் என் விருப்படி நிற்க முடியும் என்று சொல்லி சிரிக்கிறாள். நானும் புரிந்து கொண்டேன் என்று சொல்லி அவள் காலில் விழுந்து வணங்குகிறேன்.

நான் கடவுளிடமும், கடவுளுக்கு நிகராக எனக்கு எல்லாமுமாக இருக்கும், என் பொண்டாட்டி உங்களிடமும் கேட்கும் வரம் ஒன்றே ஒன்று தான். இந்த ஜெம்னம் மட்டுமில்லை, இனி வரும் ஈரேழு ஜென்மங்களிலும் நீங்களே எனது மனைவியாக வர வேண்டும். இந்த ஜென்மத்தை போலவே அந்த அனைத்து ஜென்மங்களிலும் நான் உங்கள் அம்மணக்குண்டி அடிமை கணவனாக, பாத பூஜை செய்யும் பொட்டச்சி புருஷனாக, எஜமானி உங்கள் காலடியில் வேலை செய்யும் வேலைக்காரனாக இருக்கும் வரம் வேண்டுவது அன்றி வேறு வரம் வேண்டாம் எனக்கு என்று சொல்லி என் பொண்டாட்டி காலடியில் என்னை முழுவதுமாக அர்ப்பணித்து, அவளிடம் சரணாகதி அடைந்து விட்டேன் - அம்மணமாக எந்த ஒருவித வெட்கமும், தயக்கமும் இன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக