செவ்வாய், 19 நவம்பர், 2024

Happy International Men's Day


வேட்டி சட்டை அல்லது பாண்ட் ஷர்ட் அணிந்து ஆண்மை உடன் வாழும் இக்கால பெண்களுக்கும், அந்த பெண்களின் காலடியில் வாழ தவம் இருக்கும் புடவை அணிந்த பெண்மை பூப்பறித்து பொங்கும் இக்கால ஆண்களுக்கும் உலக ஆண்கள் தின நாள் வாழ்த்துக்கள்.

Pottai Crossy உடல் அளவுல ஆணா வாழுறவன் ஆம்பள இல்லை. உடை அளவிலும் ஆணாக வாழ்பவனே உண்மை ஆம்பளை. ஆம்பளை என்பதன் அர்த்தமே அடக்கி ஆள்பவன் தான். அப்படி உண்மையிலேயே நம்மை அடக்கி ஆளும் அனைத்து பெண்களுக்கு தான் உண்மையிலே ஆண்கள் தின வாழ்த்து சொல்லனும். அப்போதான் அவங்க மார்ச் 8 நமக்கு வாழ்த்து சொல்லுவாங்க

Pottachi Purushan Pottai Crossy ஆண்களாக இல்லாமல், பொட்டச்சியாக பெண்கள் உடை உடுத்தி பெண்மை உணர்வுடன் வாழ்ந்து மகிழ்ந்து கொண்டு இருக்கும் நாம், இந்த ஆண்கள் தினத்தில், உடல் அமைப்பில் இல்லாத போதும், உடையிலும், உள்ளத்தாலும் ஆண்களாக ஆண்மையுடன் வாழும் இக்கால பெண்களின் காலில் விழுந்து வணங்கி அவர்களுக்கு வாழ்த்து சொல்வோம். அப்போதுதான் நீங்கள் சொல்வது போல அவர்கள் நமக்கு மார்ச் 8 அன்று வாழ்த்து சொல்வார்கள்.

Pottai Crossy Pottachi Purushan கண்டிப்பா. ஆண்கள் தின வாழ்த்து சொல்லி அவங்க கால்ல விழுந்து கால தொட்டு கும்பிட்டு கண்ணுல ஒத்திக்கும்போது தான் அவங்களும் முழு ஆம்பளையா பெருமைப்படுவாங்க.

Gopal Jayyaraj Pant ஷர்ட் அணிந்த ஆணும், புடவை ப்ளௌஸ் அணிந்த ஆணும் பெண்ணின் காலடியில் தான் விழுந்து கிடைக்கிறான். இதில் என்ன வித்யாசம் உள்ளது. அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தினம் கொண்டாடும் வாய்ப்பை பெண்கள் கொடுத்து இருக்கிறார்கள். பெண்களை வணங்குவோம்.

Pottachi Purushan Gopal Jayyaraj நீங்கள் சொல்வதும் சரியே, ஆண்களாகிய நாம் இந்த ஆண்கள் தினத்தில் பெண்களை வணங்கி வாழ்த்து பெறுவோம்.

Gopal Jayyaraj பெண்களின் ஆசீர்வாதம ஆண்களுக்கு என்றும் தேவை. பெண்களை வணங்குவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக