ஞாயிறு, 17 ஜூலை, 2022

கல்லூரியில் ஒரு கன்னி வெடி 1

 


என் பெயர் தீபக். வயது பதினெட்டு. நான் இப்போது சேர்ந்து இருக்கும் கல்லூரி இருபாலர் படிக்கும் கலை கல்லூரி. நான்  நல்லா கலரா இருப்பேன், மீசை இன்னும் வரல, பார்க்க வடக்கத்தி ஹீரோ போல அழகா இருப்பேன். ஐயர் ஆத்து அம்பி, நல்லா நெய் எல்லாம் சாப்பிட்டு பார்க்க கொழு கொழுன்னு இருப்பேன், நல்லா சாப்பிட்டு சதை போட்டு இருப்பேன், மார்பு கொஞ்சம் எடுப்பா, வளர்ச்சியா பெண்களுக்கு இருப்பது போல இருக்கும். அதனால பார்க்க கொஞ்சம் பொம்பிளை சாயல் இருக்கும்.. பத்தாவது படிக்கிற வரை குடுமி எல்லாம் வைச்சுண்டு இருந்ததாலே, முடி இப்பவும் நீளமா இருக்கும் (இப்ப குடுமி இல்ல). பொருளாதார வசதியில் எங்கள் குடும்பம் கொஞ்சம் குறைந்தது என்பதால், இந்த கல்லூரில் சேர வேண்டியது என ஆயிற்று.

அந்த கல்லூரியில் மொத்தமே ஒரு முப்பது, நாப்பது பசங்க தான் இருப்போம், ஆனா குறைஞ்சது ஒரு நூறு பொண்ணுங்க இருப்பாங்க. அதில பத்து பதினைந்து பொண்ணுங்க நல்ல அழகா இருப்பாங்க, அதே மாதிரி ஒரு ஏழுட்டு பசங்க, நல்ல ஆம்பிளையா லட்சணமா இருப்பாங்க.  அந்த கல்லூரியில் படிக்கும் அழகான பெண்களுக்கு ரொம்ப மவுசு அதிகம். அவங்க கல்லூரியில் ராணி மாதிரி வலம் வருவாங்க. கல்லூரியில் சேரும் சில அழகான ஆம்பிளை பசங்க பாடு ரொம்ப திண்டாட்டம்தான். அழகான பெண்கள் தாங்கள் விரும்பிய ஆம்பிளை பசங்களை தேர்ந்து எடுத்து கொள்வார்கள். அவங்களை அடிமையா வைச்சு செய்வார்கள்.

அந்த கல்லூரியில் முதல் வருடம் சேர்பவர்கள் ராக்கிங் அனுபவிப்பது வழக்கம். அந்த கல்லூரி ராக்கிங் வித்தியாசமானது. அது கலை கல்லூரி என்பதால், பெண்கள் அதிகம், நல்ல மார்க் வாங்காத சில ஆம்பிளை பசங்க மட்டும் தான் அங்கு சேர்வார்கள். அதனால் அந்த கல்லூரியில் பெண்கள் தான் ராக்கிங் செய்வார்கள். அங்கு கடைசி வருட பெண்கள், முதல் வருட ஆம்பிளை பசங்களை ராக்கிங் செய்வது மிகவும் பிரசித்தம்.

கீர்த்தனா என்ற மூன்றாம் வருட மாணவி, என்னை ராக்கிங் செய்ய அழைப்பதாக, இன்னொரு பெண் வந்து, என்னை அவள் இருக்கும் இடத்துக்கு கூட்டி சென்றாள். நாங்கள் இருவரும் அவள் வகுப்புக்கு சென்றோம். அங்கே என்னை போலவே அந்த கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணும் இருந்தாள்.

ரஞ்சிதாவை எனக்கு முன்பே தெரியும். நானும் அவளும் எட்டாம் வகுப்பு வரையில் ஒன்றாகத்தான் படித்தோம். அவள் என் பக்கத்துக்கு வீட்டில் தான் இருந்தாள். ஆரம்பத்தில் நண்பர்களாய் தான் இருந்தோம். நாங்க படிச்ச பள்ளியில், பசங்க அரைக்கால் ட்ராயர்தான் போடுவாங்க. ரஞ்சிதாவும் எப்பவும் பசங்கள மாதிரி ட்ராயர் தான் போட்டுப்பா. அவ தினமும் சாயங்காலம் கபடி எல்லாம் ஆடுவா, ஆம்பிளை பசங்க கூட சேர்ந்துண்டு. நாந்தான் என் அம்மாவுக்கு உதவியா, சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருப்பேன்.

அங்கே படிக்கிற பொண்ணுங்க வயசுக்கு வந்துட்டா, முழு பாவாடை போடுவாங்க. அவ அந்த வருடம் வயசுக்கு வந்துட்டா. அவ வயசுக்கு வந்தவுடன், அவளின் அம்மா அவளுக்கென ஆசையாக பாவாடை தாவணி எல்லாம் வாங்கி வந்தார்கள். ஆனால் அவளோ அதெல்லாம் போட மாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறாள். அவளின் அம்மா என் அம்மாவிடம் வந்து சொல்லி வருத்த பட்டார்கள். அதை கேட்ட நான் அவளிடம், ஏண்டி ரஞ்சிதா, பார் உன் அம்மா எவ்வளவு ஆசையாக புது பாவாடை, தாவணி வாங்கி வந்துள்ளார்கள். பார்க்கவும் ரொம்ப அழகா இருக்கு. போட்டுக்கோ என்றேன். அதற்கு அவள், அப்படி இந்த பாவாடை - தாவணி எல்லாம் அழகாக இருந்தால், வீணாக போக வேண்டாம் என்றால். ஒன்னு பண்ணு, நீ அதை போட்டுக்கோ, நான் இதெல்லாம் போட மாட்டேன், வேண்டும் என்றால், முழு பாண்ட் வாங்கி தர சொல். அதை போட்டுக்குறேன் என்றாள்.

அதை கேட்ட நான், ஏண்டி நானென்ன பொண்ணா, பாவாடை கட்டிக்க என்று கேட்டதற்கு, ஆமாம், நீ பாக்க பொண்ணு மாதிரிதான் இருக்கே,  அதனால நீ பாவாடை கட்டிக்கோ, அப்படின்னு கேலி பண்ணினா. நான் உடனே கோபத்துடன், நான் ஒன்னும் பொம்பிளை இல்லை, நான் ஒரு ஆம்பிளை சிங்கம் என்றேன். உடனே அவள் என்னிடம் அப்படியென்றால், நீ என்னுடன் கபடி விளையாடி ஜெயித்து காமி என்கிறாள். நான் பதிலுக்கு அவளை நீ பொண்ணு இல்லடி, ஆம்பிளை,  அதான் கபடி எல்லாம் விளையாடுற. உனக்கு எதுக்குடி பாவாடை தாவணி எல்லாம், உனக்கு ட்ராயரும், சட்டையும் தான் சரியாய் இருக்கும் அப்படின்னு சொல்லி திருப்பி கிண்டல் பண்ணினேன்.

அன்னிக்கு எங்க இரண்டு பேருக்கும் சண்டை வந்து விட்டது. அவ கோபத்துல என்ன நல்லா அடிச்சுட்டா. நான் அவகிட்ட அடி வாங்கி, அழுதுகிட்டே வீட்டுல அவளின் அம்மா கிட்ட போய் புகார் செய்தேன். அங்கே என் அம்மாவும் இருந்தார்கள். அப்ப அவளின் அம்மா சொன்னார்கள், பாரு உன் பையன, என் பொண்ணு கிட்ட அடி வாங்கிட்டு, ஒரு பொம்பிளை பொண்ணு மாதிரி அவ அம்மா கிட்ட வந்து அழறான். என் பொண்ணு சொன்னதுல தப்பே இல்ல. பேசாம இவன் பேர தீபா அப்படின்னு மாத்திடு, அவனுக்கு பாவாடை தாவணி கட்டி விட்டா சரியாத்தான் இருக்கும் அப்படின்னாங்க. அதை கேட்ட என் அம்மாவும் சிரிச்சாங்க. அதை கேட்டதில் இருந்து எனக்கு ரஞ்சிதா மேல ரொம்ப கோவம் வந்துடுச்சு.

அப்புறம் அவ பாவாடை கட்டாம, முழு பாண்ட் போட ஆரம்பிச்சா. நான் அரைக்கால் ட்ராயர் போட்டு கிட்டு அவளுடன் செல்லும் போது, ஏதோ சின்ன பையன் மாதிரி தெரிய ஆரம்பித்தேன். அந்த நாள் முதல் அவளுடன் செல்வதை, பேசுவதை நிறுத்தி விட்டேன். அப்ப இருந்து ரெண்டு பேரும் சண்டைக்காரங்க ஆகி விட்டோம். அதுக்கு அப்புறம் ஒன்பதாம் வகுப்பு சேரும் சமயத்தில் அவ வேற இடத்துக்கு மாற்றி சென்று விட்டாள்.

ஆனால் அவள் அப்படி மாற்றலாகி செல்லும் வரை, அவ்வப்போது என்னை பார்த்து எப்படா நீ என்னோட கபடி விளையாட போற அப்படின்னு கேட்டு கேலி பண்ணி கிட்டே இருப்பா. என்னை கபடில ஜெயிக்காத வரை, நான் உன்னை ஆம்பிளை சிங்கம் அப்படின்னு நம்ப மாட்டேன், அது வரை நீ ஒரு பொண்ணு கிட்ட மோத பயப்படுற இன்னொரு பொட்ட பயல்தாண்டி அப்படின்னு சொல்லி கேலியா சிரிப்பா. அதனால நான் அவளை முடிந்தவரை தவிர்த்து செல்ல ஆரம்பித்தேன். நல்ல வேலையாக அவள் மாற்றி சென்று விட்டாள். ஆனாலும் அப்படி செல்லும்போது என்னிடம் வந்து, தன்னோட ஒரு பாவாடை தாவணியை கொடுத்து, இந்தாடீ இதை நீ வைச்சுக்கோ, உனக்குத்தான் இது எப்ப வேணும்னாலும் தேவை படும்னு சொல்லி கொடுத்துட்டு போனா, கேலியா பார்த்தவாறே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக