அந்த கீர்த்தனா
மேடம் பரவாயில்லை, என்னை அதிகம் அடிமையா நடத்தி கேவல படுத்த ஆசை
பட்டதில்லை. கூப்பிட்டு வைத்து அவமான படுத்த மாட்டார்கள். ஆனால் எதிரில்
பார்த்தால் மட்டும், உடனே அவர்கள் காலில் விழ வேண்டும், ஆனால் அவர்கள் நான் காலில் விழுந்ததை ஒரு பொருட்டாக
எண்ணாமல், கண்டும் காணாமல் நடப்பதை போல வேண்டுமென்றே
என்னை கடந்து செல்வார்கள். நான் அவர்கள் போன பின்புதான் எழுந்து நிக்க வேண்டும். ஒரு
தடவை தெரியாமல், டக்குனு எழுந்துட்டேன். அன்னிக்கு அவங்க திரும்பி வந்து, என்னை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார்கள் - ஜட்டியோட கல்லூரில எல்லா பொண்ணுங்க முன்னால ஓட விட்டார்கள். என் மானமே போய் விட்டது அன்று. ஆனால் அது போல
அந்த கல்லூரியில் மத்த பசங்களுக்கும் நடந்து பார்த்து இருக்கிறேன்.
மத்தபடி அவங்களுக்கு
உரிய மரியாதையே கொடுத்துட்டா, ரொம்ப ஒன்றும்
சொல்ல மாட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே ஒரு அடிமை கூட
இருக்கிறான். அவன் பெயர் வசந்த். ஆனால் அவன்
எப்போதும் பொம்பிளை ட்ரெஸ்ஸ போட்டுகொண்டு பொட்டச்சியா தான் வருவான், கீர்த்தனா மேடம் அவனை வசந்தா என்று பொம்பிளை பெயரில்தான்
கூப்பிடுவார்கள். எனக்கே முதலில் தெரியாது, வசந்தா ஒரு ஆம்பிளை என்று, அவன்தான் என்னை முதன்
முதலில் கீர்த்தனா மேடம் விடம் அழைத்து சென்றது.
பின்நாளில் தான்
தெரிந்தது, கீர்த்தனாவிடம் அடிமையா இருக்கிற வசந்த், ரஞ்சிதா பக்கத்துக்கு ஊருக்கு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது சென்ற இடத்தில் அவளுக்கு
ரொம்ப தொல்லை கொடுத்திருக்கிறான், வழியில் போகும் போது
எல்லாம் பின்னால் சென்று பாட்டு பாடி கேலி பண்ணுவது, அவள் சடைய பிடித்து இழுப்பது, கண்ட இடங்களில் தொட
முயற்சிப்பது என்று. அது முதல் அவளுக்கு ஆண்கள் என்றால் நல்ல அபிப்ராயம் கிடையாது.
சந்தர்ப்பம் வந்தால் அவர்களை வைச்சு செய்யணும்னு அவளுக்கு ஒரு வெறி வந்து விட்டது.
அதற்கு தூபம் போட்டவள் இந்த கீர்த்தனாதான். ரஞ்சிதா சென்ற புது இடத்தில அவளுக்கு
பக்கத்துக்கு வீட்டில் கீர்த்தனா இருந்து இருக்கிறாள். ரஞ்சிதா அக்கா அக்கா என்று
அவளிடம் நன்கு பழகி விட்டாள்.
அந்த கீர்த்தனா
படிக்கும் வகுப்பில்தான் வசந்த் படிக்கிறான். அவன் நன்கு படிக்க மாட்டான். ஏற்கனவே
கீர்த்தனாவை விட ரெண்டு வயது பெரியவன், இடையில் இரண்டு வருடம்
வகுப்பில் தோல்வி அடைந்து இப்போது கீர்த்தனா வகுப்பில் படித்து கொண்டு
இருக்கிறான். அவளை கூட அவன் சைட் அடித்து கொண்டு ரொம்ப தொல்லை கொடுப்பானாம். கேட்டால், தன்னை ஒரு பெரிய ஆம்பிளை சிங்கம், சண்டியர் என்று ரொம்ப பீத்தி கொள்வானாம்.
கீர்த்தனா தான்
அவனிடம் உன் மதிப்பெண்ணுக்கு இந்த கல்லூரியில் தான் இடம் கிடைக்கும். மற்றும் அந்த
கல்லூரியில் ரொம்ப பொண்ணுங்க படிக்கிறாங்க, உனக்கு சைட் அடிக்க எல்லாம் வசதியா இருக்கும் அப்படின்னு ஆசை காட்டி அவனை
அங்கே சேர வைத்துள்ளார்கள். அவன் பின்பு, அவள் சேர்ந்த இந்த கலை கல்லூரியில், வேறு வழியில்லாமல் சேர்ந்து இருக்கிறான்.
அந்த கல்லூரியில்
அதற்கு முன்பு பசங்க, வழக்கம் போல
பொண்ணுங்கள கிண்டல் பண்ணிட்டு, ராகிங் செய்வது எல்லாம்
நடந்து கொண்டு இருக்கிறது. ஆனா அந்த வருடம், அந்த கல்லூரில் மூன்றாம் வருடம் படித்த ராகவி என்ற பெண்தான் அந்த பழக்கத்தையே
மாத்தி இருக்கிறாள். எப்படி என்றால், அவள் முதல் வருடம்
சேர்ந்த போது, அவளை ராகிங் செய்ய வந்த நாலு சீனியர் பசங்களை, வஞ்சம் வைத்து பழி தீர்த்து கொள்வது போல, அவள் தன் ஆளுமை மற்றும் உடற் தகுதியால் - திறமையால், பின்பு மெல்ல மெல்ல தனக்கு அடிமை ஆக்கி
விட்டாள். அவங்க அவளை விட்டு செல்ல மனம் இல்லாமல், அவளுக்கு அடிமையா தொடர்ந்து இருக்க ஆசை பட்டு கொண்டு, அந்த கல்லூரியிலேயே மேற்படிப்பு படித்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவளுக்கு அந்த கல்லூரியில் ரொம்ப பெரிய
மதிப்பு உண்டு. அவதான் அந்த கல்லூரிக்கு முதல் ராணி. அந்த வருட கல்லூரி மாணவர் தேர்தலில், முதல் முறையாக அவள், ஒரு பெண், தலைவி ஆகி விட்டாள். அந்த சீனியர் பசங்களை கூட
வைத்து கொண்டு, அவள் அந்த
வருடம் முதல் பொண்ணுங்க,
பசங்கள ராக்கிங் செய்யும்
பழக்கத்தை ஆரம்பித்து வைத்தாள்.
அந்த கல்லூரியில்
அப்போது மூன்றாம் வருடம் படித்து கொண்டு இருந்த ராகவி, கீர்த்தனாவுக்கு சொந்தம். கீர்த்தனாவை
அதிகார ஆளுமை உள்ள பெண்ணாக மாற்றியதில் ராகவிக்கு முக்கிய பங்கு உண்டு. பின்பு
கீர்த்தனா, அந்த ஆளுமையை ரஞ்சிதாவுக்கு சொல்லி கொடுத்து
விட்டாள். இந்த பெண்கள் இருக்கிரார்களே, அவர்களுக்கு கொஞ்சம் கோடு
போட கத்து கொடுத்தால்,
பின்பு அவர்கள் ரோடே
போட்டு விடுகிறர்கள். அப்படித்தான் அந்த கல்லூரியில் இப்போது பெண்கள் ராஜ்ஜியம்
நடக்க ஆரம்பித்து விட்டது. இது தெரியாமல் அந்த வசந்த், அங்கு வந்து மாட்டி கொண்டான்.
அவர்கள் ஒன்று
சேர்ந்து, முதல் வருடம் சேர்ந்த
முதல் நாளில், இன்று எனக்கு நடந்தது போல, அன்று அவனுக்கு ராகிங் நடத்தி இருக்கிறார்கள். வேண்டும் என்றே கீர்த்தனா முன்னிலையில், அந்த ராகவி அவனை ராகிங் செய்த போது, எதிர்த்து பேச முயற்சி செய்து, தன் சண்டியர் தனத்தை காட்ட முயற்சி செய்த போது, ராகவி மற்றும் அவளின் அந்த நாலு சீனியர் அடிமைகளிடம் அடி வாங்கி, தோற்று போய், வேறு வழி இல்லாமல், ராகவி மற்றும் கீர்த்தனாவுக்கு அடிமையா இருக்க ஆரம்பித்து
விட்டான்.அது முதல் அந்த வசந்த், இப்படி வசந்தா வாகி
இப்போது கீர்த்தனாவுக்கும், ராகவி, மற்றும் ஏன் ரஞ்சிதாவுக்கு
கூட அடிமையா இருக்கான்.
அன்று அந்த
வசந்த், வசந்தா வாக என்னை அழைத்து வந்த போது, கீர்த்தனா தன் கூட அழைத்து வந்த
ரஞ்சிதாவை பார்த்து அவனும் பேயறைந்த மாதிரி இருந்தான். ஏற்கனவே அந்த வசந்த், கீர்த்தனா கிட்ட அடிமையா கடந்த ரெண்டு வருடம் இருப்பதாலே, அவன் ரஞ்சிதாவுக்கும் அடிமையா இருந்து கொண்டு தான் இருக்கான். ஆனா அது அப்ப
கீர்த்தனா வீட்டுல. ஆனாலும் இப்ப ஒரே
கல்லூரியில் சேர்ந்த பிறகு, அவன் அவளுக்கு சீனியர். அன்னிக்கு
கீர்த்தனா அந்த வஸந்த,
கல்லூரில அத்தனை பேர்
முன்னால ரஞ்சிதா காலுல விழ வைச்சு
மன்னிப்பு கேட்க வைத்தா. அதுதான் முதல் முறை, ஒரு சீனியர் பையன் (அதுவும் வயசுல கிட்ட தட்ட நான்கு வருடம்
பெரியவன்), முதல் வருடம் படிக்க வந்த ஒரு ஜூனியர் பொண்ணுக்கு அடிமையா, பொட்டச்சியா இருக்கிறது அந்த கல்லூரியில். அதனால ரஞ்சிதா ரொம்ப பாப்புலர்
ஆகிட்டா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக