புதன், 12 ஏப்ரல், 2023

முகமறியா நண்பர் கருத்துகள் பகுதியில் எழுதி வரும் கதை – P11


அமெரிக்காவில் நடக்கும் பகுதி 02

கடைசி பகுதி

லதா: நீங்க கல்யாணமான பொண்ணு சுடிதாரே போட கூடாது புடவை மட்டும் தான் கட்டனும்னு சொல்லுவேங்க. அப்படிதான் இருக்கனும்னு எனக்கும் ஆசை. ஆனா இங்க வேலை செய்யணும்னா ஆம்பள பொம்பள வித்யாசம் இல்லாம இப்படிதான் டிரஸ் பண்ணனும். நான் கர்ப்பமா இருக்கற இந்த சூழ்நிலையிலும் வேலைக்கு போனா தான் சம்பாதிக்க முடியும். உங்க மகன் இன்னும் வேலைல பர்மணன்ட் ஆகல. நானும் வேலைக்கு போகம இருந்து உங்க பையனுக்கும் வேலை இல்லாம போச்சுன்னா இங்க எங்களுக்கு குடும்பம் நடத்தறது சிரமம். உங்களுக்கும் மாசா மாசம் பணம் அனுப்ப முடியாத சூழ்நிலை வந்துடும்.

லதா பேசிய பொய்கள் அவள் மாமியாரை சிறிது அமைதி ஆக்கியது. மருமகள் மனது வைத்தால்தான் மாதம் பணம் கிடைக்கும் என்று அவளுக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது.

லதா: நீங்க அம்மாகிட்ட கல்யாணத்துல சீதனமா பைக் கேட்டேங்க. அப்போ வாங்கி தர முடியல. இப்போ அம்மா ஊர்ல காடு வித்து இங்க பைக்கை உங்க பையனுக்கு கொடுத்தாங்க. ஆனா உங்க பையனுக்கு அதை ஓட்டவே தெரியல. பைக் சும்மா நின்னா கெட்டு போயிடும். இங்க போக்குவரத்து ரொம்ப ஜாஸ்தி. செலவை மிச்சப்படுத்த கார் இல்லைனா பைக் தேவை. அதனால சும்மா நிக்கற பைக்கை பயன்படுத்திகிறோம்.

கலையரசிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அனைத்து செயலுக்கும் லதா ஒரு காரணம வைத்திருக்கிறாள்.

லதா: நான் பிரசவத்துக்கு லீவ் போட்டுட்டா எனக்கு பதிலா இன்னொரு பொண்ணு அந்த பதவியில் இருப்பாள். அவளுக்கு கீழ தான் வினோத் வேலை பண்ணனும். அவகிட்ட பணிவா நடந்துகலன்னா வினோத்துக்கு வேலையே போயுடும். ஆம்பள திமிர் காட்டினா அவளுக்கு அறவே பிடிக்காது. அவள் தான் கெத்தா இருக்கனும், ஆம்பளங்க எல்லாம் பொட்டச்சியா அடங்கி இருக்கனும்னு அவள் எண்ணம்.

கலையரசிக்கு கோபம் தனிய ஆரம்பித்தது. லதா தன் கற்பனையை கட்டவிழ்தாள்.

லதா: அவளை சமாளிக்க தான் வினோத் தயார் ஆகறான். வீட்டுக்கு வந்ததும் பொட்டச்சி மாதிரி புடவை கட்டி எங்களுக்கு பணிவிடை செய்யறான். வீட்டில இருக்கும் போது கூட என்னை ஒரு பெண் அதிகாரி மாதிரி நடந்துக்க சொல்லறான். எங்க அம்மாவுக்கும் ஜீன்ஸ் வாங்கி கொடுத்து. அதை போட்டுட்டு கெத்தா இருக்கனும்னு சொல்றான்.

எங்க அம்மாவும் மருமகனை இப்படி மாமியாரா இருந்துட்டு இப்படி வேலை வாங்கறோமே என்று பல தடவை கவலை பட்டிருக்காங்க. ஒரு பயனும் இல்லை. மாமியார் பைக் ஓட்டினால் மருமகனுக்கு ரோஷம் வந்து ஓட்ட முயற்சிப்பான் என்று நினைத்தால், அவன் சர்வசாதாரணமாக வந்து என் அம்மா பைக் ஓட்டும் போது தயக்கம் இல்லாமல் பைக் பின் சீட்டில் அமர்வான்.

லதா: வயசுல சின்ன பொண்ணுக்கு கீழ வேலை செய்யறதுக்கு அவன் இப்படி தயாரான தான் முடியும். நீங்களே சொல்லுங்க அத்த. வினோத் பொட்டச்சி மாதிரி புடவை கட்டி, வளையல் போட்டு, கழுத்தில் தாலி கட்டி, வீட்டு வேலை செஞ்சு, அவனை ஆபீஸ் வேலைக்கு தயார் படுத்திகனுமா, இல்லை ஆம்பள திமிரோட ஆபீஸ் வேலைய தூக்கி ஏரியனுமா?

கலையரசிக்கு அவள் மகன் வேலையை விட்டால் அவளுக்கு மாதமாதம் பணம் அனுப்ப முடியாது என்னு புரிந்தது.

கலையரசி: நான் சொல்லறத கேட்க வா போறேங்க? என்னமோ செஞ்சு தொலைங்க.

வினோத் அவன் மனைவி அருகே வந்தான். அவள் வீடியோ காலில் இருப்பது தெரியாமல், அவன் மனைவி கால் அருகே பவ்வியமாக அமர்ந்து அவள் காலில் அணிந்திருந்த பூட்ஸ் ஐ கழற்றினான். அவள் பாதங்களை அவன் மடியில் வைத்து அழுத்தினான். அவள் ஜீன்ஸ் அணிந்த கால்களை முழுவதுமாக பாதம் தொடங்கி, தொடையின் உள்பகுதி, வெளி பகுதி என பெண்ணுறுப்பு வரை அமுக்கிவிட்டான்.

லதா: கால் அமுக்கினது போதும் டா. நீ கிளம்பு.

கலையரசிக்கு அவள் மகனின் செயலை பார்க்க ரத்தம் கொதித்தது. புடவை கட்டி, வளையல் அணிந்த கையால் அவன் மனைவிக்கு கால் அமுக்கி விடுவதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அவன் கழுத்தில் தாலி தொங்குவதை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. அவன் சென்றதும் லதா பேச தொடங்கினாள்.

லதா: நான் உங்களுக்கு நல்ல மருமகளா இருக்க முடியலன்னு எனக்கு வருத்தமா இருக்கு. என்னால புடவை கட்ட முடியல, தாலி கட்டிக்க முடியல, புருஷனுக்கு சமச்சு போடமுடியல. வினோத்க்காக மாறவேண்டிய கட்டாயம். உங்களுக்குதான் நல்ல மருமகள் கிடைக்க குடுத்து வைக்கல. உங்களோட அதிர்ஷ்டம் என்னோட அம்மாவுக்கு வந்துடுச்சுன்னு நினைக்கறேன்.

கலையரசி பெரும் மூச்சு விட்டாள். லதா தொடர்ந்தாள்.

லதா: மருமகன் சமையலை சாப்பிட்டு பாக்கற பாக்கியம் எவ்வளவு மாமியாருக்கு கிடைக்கும். இப்போதெல்லாம் அம்மா சுதந்திரமா ஜீன்ஸ் போட்டுட்டு கால் மேல கால் போட்டு உட்காறறாங்க. மருமகன் பொட்டச்சி மாதிரி புடவை கட்டிட்டு வீட்டு வேலை பண்ணறான். பொண்ண பெத்தவளுக்கு பணிவிடை பண்ண மருமகள் கிடையாது. ஆனால் என் அம்மா வினோத்தை ஒரு மருமகளாவே பார்க்கறாங்க. எனக்கும் அவன் பொண்டாட்டி மாதிரி சேவை பண்ணறான். நான் தான் அவனுக்கு புருஷன் மாதிரி இருக்கேன்.

லதா: என் வயத்துல வளர்வது பெண் பிள்ளைதான். இங்க அமெரிக்கால ஸ்கேன் எடுக்க முடியும். உங்களுக்கு ஆம்பள பையன் தான் வேணும்னு ஆசை. அதுவும் இப்போ உங்க ஆசைபடி இல்ல. ஆனா நான் குழந்தை பிறந்ததும் உங்க பேரை தான் வைக்கனும்னு முடிவு பண்ணியிருக்கேன்.

கலையரசி என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போயிருந்தாள்.

லதா: இப்படியே பொட்டச்சி கணக்கா இருக்கறதா, இல்ல கெத்தா ஆம்பள மாதிரி இருக்கறதான்னு உங்க மகன் ரொம்ப குழம்பி போயிருக்கான். நீங்க தான் அவன்கிட்ட பேசி அவனை சரியான முடிவெடுக்க வைக்கனும்.

கலையரசி: நானா? நான் என்ன சொல்லறது. நான் சொன்னா கேட்க வா போறேங்க? உங்க இஷ்டத்துக்குதான் செய்ய போறேங்க.

லதா: இல்ல அத்த. முடிவு உங்க கையில தான் இருக்கு. நீங்க யோசிச்சு சொல்லுங்க. நான் 10 நிமிஷத்துல திரும்பி கூப்பிடறேன்.

கலையரசியிடம் அவள் மகன் பொட்டச்சி போல வாழ்வது தெரியாமல் மறைக்க முடியும். ஆனால் அவளுக்கு தெரிய வந்தால், அவள் தன் மகனிடம் பேசி அவன் மனதை நொடி பொழுதில் மாற்றி விடக்கூடும். லதாவிற்கோ சிவகாமிக்கோ கலையரசியை பழி வாங்குவது நோக்கம் இல்லை. அவர்களுக்கு இப்போதிருக்கும் சுதந்திரம் பறி போய்விடகூடாது. லதாவிற்கு, வினோத் கட்டிலில் மட்டுமே ஆண்மகனாக வேண்டும். சிவகாமிக்கு ஒரு மருமகள் வேண்டும்.

கலையரசி இதை அங்கீகரித்தால் இவ்வாறே எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தொடரலாம். வினோத் ஒரு கூட்டத்தின் முன் கூட புடவை கட்டி வர தயங்கமாட்டான். ஆனால் அவன் சொந்த தாய் முன் புடவை கட்டி வர அவனுக்கு அவ்வளவு கூச்சம்.

லதா: வினோத்!! நாம இப்போ உங்க அம்மாவுக்கு வீடியோ கால் போட்டு பேச போறோம்.

வினோத்: அம்மாவுக்கா!! ஐய்யய்யோ!! நான் உடனே துணி மாத்திட்டு வரேன். நீயும் அத்தையும் பேண்ட்டை கழட்டிட்டு புடவை கட்டி கோங்க.

லதா: கூல் கூல்!! எதுக்குடா டென்ஷன் ஆகற? நான் உன் அம்மாகிட்ட ஏற்கனவே பேசிட்டேன். அவங்களுக்கும் உன்ன புடவைல பார்க்கனும்னு ஆசை.

வினோத்: எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு.

லதா: நீ கூச்சபடாம தைரியமா அவங்க கூட பேசு. அவங்களும் பொம்பளதான.

லதா நம்பிக்கையுடன் கலையரசிக்கு வீடியோ கால் செய்தாள். போனை வினோதிடம் கொடுத்தாள்.

புடவையில் தன் மகனை பார்த்தாள் கலையரசி.

கலையரசி: நீ புடவைல ரொம்ப ஆழகா இருக்க டா. எனக்கு பொம்பள பிள்ளை இல்லாத குறையையும் நீயே தீத்துடுவ போல இருக்கு. உன் கழுத்துக்கு தாலி எடுப்பா இருக்கு. பொட்டச்சி மாதிரி பணிவா இருந்து வேலைலயும் நல்ல பேர் வாங்கு.

லதா நினைத்தது போலவே நடந்து விட்டது.

பேசி முடித்தபின் வினோத்தின் கண்களில் ஆனந்த கண்ணீர் ஊற்றெடுத்தது. இனி அவனுக்கு புடவை கட்டி கொண்டே எங்கு வேண்டுமானாலும் செல்லும் தைரியம் கிடைத்து விட்டது. யாரைப் பற்றியும் கவலை இல்லை. தாயே அவனை புடவை கட்ட சொல்லிய பிறகு தயக்கம் என்ன ...

லதா: இதுக்கெல்லாம் உன் மாமியார் தான் காரணம்.

வினோத், அவன் மாமியார் சிவகாமியை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் சிந்தினான். சிவகாமி அவன் முதுகில் தடவி அவனை ஆஸ்வாச படுத்தினாள்.

xxxxxxxxxxxxxxxxxxxxx சுபம் xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக