வெள்ளி, 8 மார்ச், 2024

மாலதியின் மருமகன், EP06


அவன் விதைகளில் பட்ட அடி சீக்கிரம் குணமாவதற்கு சின்ன அடிகளாக எடுத்து வைத்து நிதானமாக நடக்க வேண்டும். அவன் புடவை கட்டியிருந்ததால் இயற்கையாகவே அவனை அது வேகமாக அடி எடுத்து வைத்து நடக்காமல் தடுத்தது. சில படிகள் இறங்க வேண்டியது இருந்தது. ஸ்ரேயா சற்றும் தயங்காமல் அவனை தோளில் துண்டை போடுவது போல போட்டு தூக்கிவிட்டாள். இதை வினோத் சற்றும் எதிர்பார்க்கவில்லை. யாரும் பார்ப்பதற்கு முன் படிகளில் இறங்கி விட்டு அவனை இறக்கி விட்டாள்.


மற்ற பெண்களை கடந்து செல்லும் போது அவனுக்கு திக்திக் என்று இதயம் துடிப்பதை அவனால் உணர முடிந்தது. யாராவது திரும்ப அடித்து விடுவார்களோ என்ற பயம் அவன் மனதில் இருந்தது. எப்படியோ ஹாஸ்டலை விட்டு வெளியே வந்துவிட்டனர்.

ஸ்ரேயா: உன் மேல யாருக்கும் சந்தேகம் வராம இருக்க உன்னை "டி" போட்டு கூப்பிடறேன். உன் பேரை யாராவது கேட்டா வினோதினி னு சொல்லு.

அவன் கே.டி.எம். பைக் அங்கே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அதில் ஸ்ரேயா அமர்ந்து ஸ்டார்ட் செய்தாள்.

ஸ்ரேயா: நிதானமா என்னை பிடிச்சு உட்காரு டி வினோதினி. புடவை தடுக்கி விட்டுட போகுது.

ஒரு பெண், தனக்கு புடவை கட்டி விட்டதும் இல்லாமல் அவனை "டி" என்றும் "வினோதினி" என்று அழைப்பது அவனுக்கு சற்று அவமானமாக தான் இருந்தது. இருந்தாலும் அவனுக்கு இதை ஏற்று கொள்வதை தவிர வேறு வழிவில்லை. அவன் ஏறி அமரும் வரை பொறுமையாக இருந்தாள் ஸ்ரேயா. பிறகு நிதானமாக பைக்கை ஓட்டினாள். ஜீன்ஸ் டீ-சர்ட் அணிந்து ஒரு பெண் சுதந்திரமாக பைக் ஓட்ட, இவன் பொட்ட புள்ளையை போல புடவை கட்டி வளையல் போட்டு, அவன் பைக்கிலேயே அடக்கமாக பின்னால் அமர்ந்து செல்லும் நிலை ஏற்ப்பட்டது.

ஸ்ரேயா: சாரி டா. உன்னை லேடி மாதிரி டிரிட் பண்ன வேண்டியதாயிருச்சு. உனக்கு அடி பட்டது சரியாகற வரைக்கும், குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு பேண்ட் போடாம காத்தோட்டமா இருக்கற மாதிரி புடவை கட்டிக்கிட்டா ரொம்ப நல்லது. நீ மருந்து சாப்பிட்டதனால லேசாதான் வலி தெரியும். மருந்தை ரெகுலரா சாப்பிடு. மருந்தோட effect குறைஞ்சால் வலி அதிகமாகும்.

வினோத்: சரிங்க அக்கா!

ஸ்ரேயா: அக்கானு கூப்பிடாத நீ! ஸ்ரேயா னு கூப்பிடு.

வினோத்: சரிங்க.

ஸ்ரேயா பெருமூச்சு விட்டுவிட்டு நிதானமாக ஓட்டினாள்.

ஸ்ரேயா: ரோட்டில் ஸ்பீடா ஓட்டறது நம் நோக்கமா என்னைக்கும் இருக்க கூடாது. ரேஸ் டிராக்ல தான் ஸ்பீடை காட்டனும். இந்த பைக்ல பெட்ரோல் டாங்க் வடிவம் ரொம்ப அபாயகரமான வடிவத்தில் இருக்கு. ஆக்சிடென்ட் ஆகும் போது தலையில் அடி படலைன்னாலும் விதை நசுங்க ரொம்பவே வாய்ப்பு இருக்கு. இந்த பைக்கை உனக்கு திரும்ப தந்துடலாம். ஆனால் நீ இனிமேல் இந்த பைக்கை தொடாம இருக்கிறது தான் உனக்கு நல்லது.

அவன் பைக்கையே அவன் ஓட்டக் கூடாது என்று ஒரு பெண் கட்டளையிடுவது விந்தையாக இருந்தது. ஆனால் இதை அவள் அவன் நல்லதுக்கு தான் சொல்கிறாள் என்றும் புரிந்தது.

ஸ்ரேயா மனதளவிலும் யாருக்கும் தீங்கிழைக்காத பெண். ஆண் பெண் என்று அவள் பேதம் பார்ப்பதில்லை. பெண்களை கேவலமாக பேசிய ஒரே காரணத்திற்கு தான் வினோத்திற்கு பாடம் கற்பிக்க எண்ணினாளே தவிர அவனுக்கு தீங்கு செய்யும் எண்ணம் துளி கூட இல்லை. விதையில் அடிபட்ட சில ஆண்கள் தங்கள் ஆண்மையே முழுமையாக இழக்க வாய்ப்புள்ளது என்பதை நன்கு அறிவாள். அதே போல ஆண்மை இழக்கவில்லை என்றாலும் குழந்தை பிறக்கும் பாக்கியத்தை சிலர் இழந்து விடுகிறார்கள். வினோத்தின் விதையில் அடிபட்டதற்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் வாடினாள். அவனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்ற எண்ணம்தான் அவள் மனதில் நிறைந்திருந்தது.

ஸ்ரேயா: இங்க ஒரு கோவில் இருக்கு. நாம் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாம்.

வினோத்: ஐய்யய்யோ! இப்படியே புடவைலயா?

ஸ்ரேயா: பயப்படாத! நீ நளினமா நிதானமா நடந்தா போதும். யாரும் கண்டுபிடிக்க முடியாது.

ஸ்ரேயா பைக்கை கோவில் அருகில் நிறுத்தினாள். இருவரும் கோவிலுக்குள் சென்றனர். அங்கே பெண்கள் கூட்டம் தான் அதிகமாக இருந்தது. திக்திக் என்று இதயம் துடிக்க. வினோத், பெண்களுக்கு நடுவே நடந்தான். ஸ்ரேயா இதுவரை தானாக கோவிலுக்கு சென்றதில்லை, கடவுளிடமும் வேண்டியது இல்லை. முதல் முறையாக வினோத்திற்கு குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அவள் கண்ணில் வந்த ஒரு சொட்டு கண்ணீரை யாரும் பார்க்கும் முன் துடைத்து கொண்டாள்.

அவன் நெற்றியில் குங்குமத்தை வைத்து அவன் கண்ணில் சிதறாமல் ஊதிவிட்டாள்.

ஸ்ரேயா: கூட்டம் அதிகமா இருக்குதுடி. என் கையை பிடிச்சுக்கிட்டே மெல்ல நடந்து வா

ஒரு வழியாக பத்திரமாக கோவிலை விட்டு வெளியே வந்தனர். எப்போதும் தன் அம்மாவிற்கு போன் செய்து பேசாதவள் இன்று அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.

ஸ்ரேயா: அம்மா! There is something important I need to talk to you... you have 5 mins?

டாக்டர் மாலதி: என்ன அதிசயம்! நீயே என்னை கால் பண்ணியிருக்க? சரி சொல்லு.

மாலதி operation theatre ல் இருந்தாள். தன் அசிஸ்டன்ட் டாக்டரை தொடர சொல்லிவிட்டு போனுடன் வெளியே வந்துவிட்டாள். மகள் ஏதாவது பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டாளோ என்று பதற்றத்தில் இருந்தாள்.

வினோத் பெண்களை இழிவாக பேசியதும், அவனை ரேஸில் ஜெய்த்து அவன் பைக்கை எடுத்து வந்ததையும், அவன் பைக்கை யாருக்கு தெரியாமல் எடுக்க வந்து உதை பட்டதையும் சுருக்கமாக ஸ்ரேயா கூறி முடித்தாள்.

மாலதி: அவன் உயிரோட தான இருக்கான்?

ஸ்ரேயா: Mom!! அவனுக்கு ஒன்றும் ஆகலை. He got kicked in his balls multiple times. அதுனால testicular torsion ஆயுடுச்சு.

மாலதி: அவன் பேசினதுக்கு இது தேவைதான். அவன் திரும்பவும் ஏதாவது வம்பு பண்ணறானா? நான் வேணும்னா கமிஷனர் கிட்ட பேசி அவனை கவனிக்க சொல்லவா?

ஸ்ரேயா: அய்யோ மம்மி!! இதுக்கு தான் உன்கிட்ட எதுவும் சொல்ல முடியறதில்ல. I examined his testicles and twisted it to fix the torsion. இப்போ blood flow proper அ இருக்கு. Pain Subside ஆகறதுக்கு painkiller and anti - inflammatory tablets குடுத்திருக்கேன்.

மாலதி: உனக்கு எதுக்கு அவன் மேல இவ்வளவு அக்கறை? Anyway, நீ செஞ்ச procedure எல்லாம் correct தான். அப்புறம் என்ன பிரச்சனை?

ஸ்ரேயா: Just a concern. மத்தபடி ஒன்னும் இல்லை அம்மா. அவனுக்கு இதுனால future ல எந்த problem மும் வராது இல்லை மா?

மாலதி: இன்னும் 1 week அவன் careful ஆ இருக்கனும். திரும்பவும் அதே இடத்துல அடி பட்டா he should be ready to lose his balls.

இதை கேட்டதும் ஸ்ரேயாவிற்கு சற்று தூக்கி வாரி போட்டது. தன்னால் ஒரு இளைஞனின் ஆண்மை பறிபோகுமோ என்ற பயம் அவளுக்கு.

ஸ்ரேயா: இன்னும் ஒரு வாரமாவது உன்னோட balls ல அடி படாம பாத்துகோ வினோத். ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்.

வினோத்: சரிங்க.

ஸ்ரேயா: நான் பைக் எடுத்துட்டு வந்துடறேன். நீ இங்கயே நில்லு.

ஸ்ரேயா பைக் எடுத்து வந்ததும் வினோத் பின்னால் ஒரு பக்கமாக கால்களை போட்டு உட்கார்ந்து கொண்டான். ஸ்ரேயா பைக்கை நேராக ஒரு ஹோட்டலுக்கு ஓட்டி சென்று நிறுத்தினாள்.

வினோத்: ஹோட்டலுக்கா போறோம்? அதுவும் இதே டிரஸ்லயா? எனக்கு பயமா இருக்கு.

ஸ்ரேயா: நீ தைரியமா வா டி வினோ! யாரும் கண்டு பிடிக்க மாட்டாங்க.

வினோத்: எனக்கு இப்போ பசியே இல்லை.

ஸ்ரேயா: பசி இல்லைன்னாலும் பரவாயில்லை. வெறும் வயத்தோட இருக்காத. கொஞ்சமாவது சாப்பிட்டுட்டு போ.

ஸ்ரேயாவும் வினோத்தும் டேபிளில் எதிர் எதிரே அமர்ந்தனர். வினோத் பயத்துடனும், பதற்றத்துடனும் இருந்தான். அவன் முகபாவங்களை எதிரே அமர்ந்திருந்த ஸ்ரேயா, தன்னை அறியாமல் ரசித்து கொண்டிருந்தாள்.

சாப்பிட்டு முடித்து கிளம்பும்போது தான் கொஞ்சம் வினோத்திற்கு நிம்மதியாக இருந்தது. வினோத் ஸ்ரேயாவுடன் பைக்கில் வீட்டருகே வருவதற்கும், காயத்திரி வாசலுக்கு வருவதற்கும் சரியாக இருந்தது. தன் மகன் பைக்கை, ஒரு பெண் ஓட்டி வருவதையும், தன் மகன் புடவை கட்டி கொண்டு பவ்வியமாக பொட்ட புள்ளை போல அமர்ந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக