வெள்ளி, 22 மார்ச், 2024

மாலதியின் மருமகன், EP09


ஸ்ரேயா உடனே ப்ராவை அணிந்தாள். ஸ்டிராப்பை கூட அணிய நேரம் இல்லை. உடனடியாக சட்டையை போட்டு பட்டன்களை மாட்டினாள். திரும்பவும் காலிங் பெல் அடித்தது.


வினோத்: இப்போ யாராக இருக்கும்?

வினோத் அவசர அவசரமாக பாவாடையை அணிந்து விட்டு ப்ராவையும், ரவிக்கையையும் மாட்ட ஆரம்பித்தான்.

வினோத்: எப்படியும் என்னால வந்து கதவை திறக்க முடியாது. நீயே போய் பேசி அனுப்பி வெச்சுடறயா? யாரு வந்தாலும் நாளைக்கு வர சொல்லிடு.

ஸ்ரேயா தன் சட்டை பட்டன்களை மாட்டிக் கொண்டே சென்று கதவை திறந்து பார்த்தால், அங்கு நின்றிருப்பது வினோத்தின் அம்மா காயத்திரி. நாளைதான் வர வேண்டிய காயத்திரி, தன் மகன் உடல் நிலையை கருதி அன்றே திரும்பி விட்டாள். ஸ்ரேயா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். காயத்திரியும் ஸ்ரேயாவை அங்கு எதிர்பார்க்கவில்லை.

காயத்திரி: என்னடி இப்படி அலங்கோலமா வந்து நிக்கற? ஜிப் கழட்டியிருக்க? உள்ள என்ன பண்ணிட்டு இருந்த?

காயத்திரி, வந்தவுடனேயே ஸ்ரேயாவின் சட்டை பட்டன் ஒன்று விடுபட்டதால் எல்லா பட்டனையும் அவரசத்தில் தவறாக மாற்றி இருப்பதை கவனித்தாள். அடுத்தபடியாக ஸ்ரேயாவின் ஜீன்ஸ் ஜிப் திறந்திருப்பதை கவனித்துவிட்டாள்.

ஸ்ரேயாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஜிப்பை இழுத்து விட்டு, உடனடியாக வெளியே சென்று பைக்கை ஸ்டார்ட் செய்தாள். அங்கிருந்து கிளம்பி விட்டாள். காயத்திரி வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் மகன் ஜாக்கெட் ஊக்கை போட போராடிக் கொண்டிருப்பதை கண்டாள்.

காயத்திரிக்கு என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது. காயத்திரியை கண்ட வினோதிற்கு அதிர்ச்சியாக இருந்தது. தன் அம்மா வருவார்கள் என்று அவன் நினைத்து பார்க்கவில்லை.

வினோத்: அம்மா! நீங்க இன்னைக்கே.

அவன் பேசி கொண்டருக்கும் போதே காயத்திரி பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்தாள். அவன் வலி தாங்காமல் கன்னத்தை தடவும் போது அவள் அவன் தலைமுடியை பிடித்து தரதர என இழுத்தாள். அவன் கட்டியிருந்த பாவாடை தடுக்கி கீழே விழுந்தான்.

காயத்திரி: ஏன் டா! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா வீட்டுக்குள்ளயே ஒரு பொண்ணை கூட்டி வந்து கூத்து அடிச்சிருப்ப?

அவனை சரமாறியாக உதைத்தாள். ஒரு ஆணாக பிறந்தது, இப்படி பெண்களின் கால்களில் உதை படத்தானா என்று நினைத்து அவன் மனம் நொந்தான்.

என்னதான் கோபத்தில் உதைத்தாலும் அவன் உறுப்பில் அடிபடாதவாறு ஜாக்கிரதையாக தான் உதைத்தாள்.

காயத்திரி: எப்பேர்ப் பட்ட பரம்பரை நம்மளது! எவ கூட யோ படுத்து பரம்பரை பேருக்கே நீ கலங்கம் பண்ணற! அவ கர்ப்பம் அது இதுன்னு நாளைக்கு இங்க வந்து நின்னா உன்னை கூறு போட்டுடுவேன் ஜாக்கிரதை!

கேட்பதற்கு சற்று பயமாகதான் இருந்தது வினோத்திற்கு. அங்கிருந்த புடவையை அவன் முகத்தில் விட்டெறிந்தாள்.

காயத்திரி: இதை கட்டிட்டு அடக்க ஒடுக்கமா வீட்டோட இரு.

வினோத் அழுது கொண்டே புடவையை கட்டிக் கொண்டான்.
--------------------
ஸ்ரேயா, தன் ஹாஸ்டலுக்கு பைக்கில் வந்து சேர்ந்தாள். இதற்கு முன் சில ஆண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறாள், உடலுறவில் கூட ஈடுபட்டிருக்கிறாள். ஆனால் வினோத்திடம் அவளுக்கு ஒரு தனி ஈர்ப்பு இருப்பதாக தோன்றியது.

வினோத்தின் வெகுளிதனம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளாக முயற்சி எடுக்கவில்லை என்றால் வினோத் அவளிடமிருந்து விலகிதான் இருந்திருப்பான். அவன் மனதில் அவள் மீது ஆசை மலர அவள் தான் காரணம் என்ற குற்ற உணர்வும் ஸ்ரேயாவிற்கு இருந்தது. கருத்தடை மாத்திரையை உட்கொண்டுவிட்டு தூங்க சென்று விட்டாள். மறு நாள் அவளுக்கு அடி வயிற்றில் வலி மற்றும் உதிர போக்கு ஏற்பட்டதால் அவளால் பைக் ஓட்டிக் கொண்டு பயிற்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
-----------------------------
காயத்திரி மறுநாள் வினோத்தை குளித்துவிட்டு வருமாறு கூறினாள். அவனிடம் ஒரு மஞ்சள் புடவையை எடுத்து கொடுத்து அதை கட்டி வரும்படி கூறினாள். வினோத்தும் குளித்து விட்டு மஞ்சள் புடவையை கட்டி கொண்டு அவள் முன் வந்து நின்றான். காயத்திரிக்கு தன் மகன், ஒரு பெண்ணை போல அழகாக இருப்பதை கண்டு பூரிப்பாக இருந்தது.

காயத்திரி: வாடா! நாம் கோவிலுக்கு போகலாம்.

வினோத்திற்கு தூக்கிவாரி போட்டது. யாராவது அவன் ஆண் என்று கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயம் அவனுக்குள் இருந்தது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அம்மாவுடன் புறப்பட்டான். வீட்டை விட்டு வெளியே வந்ததும், அவன் அம்மா காயத்திரி நேராக ஸ்கூட்டர் அருகே சென்றாள்.

"அம்மா! உங்களுக்கு ஸ்கூட்டர் ஓட்ட தெரியமா?" என்று கேட்டான் ஆச்சிரியமாக

காயத்திரி: நீ பிறக்கறதுக்கு முன்னாடி ஓட்டியிருக்கேன் டா. நல்லா தான் ஓட்டுவேன். நீ பயப்படாம உட்காரு.

ஒரு ஆண்மகனாக இருந்து கொண்டு, அம்மாவின் பின்னால் ஸ்கூட்டரில் அமர்ந்து பயணம் செய்வது ஒரு புது அனுபவமாக இருந்தது. அதுவும் புடவை கட்டிக்கொண்டு ஒரு பக்கம் கால் போட்டு எத்தனை மகன்கள் தன் அம்மா ஸ்கூட்டர் ஓட்டும் போது பின்னால் அமர்ந்து சென்றிருப்பர்.

சமைக்கவும், வீட்டு வேலை செய்யவும்தான் அம்மா பெண்ணாக பிறந்தாள் என்று இத்தனை காலம் எண்ணியிருந்த வினோத்திற்கு இந்த மாற்றம் சற்று வித்யாசமாக இருந்தது.

கோவிலுக்கு சென்றனர். அங்கு நிறைய கூட்டம் இல்லாததால் வினோத்திற்கு சற்று நிம்மதியாக இருந்தது. அங்கிருந்து அவர்கள் புறப்பட்டனர்.
------------
காயத்திரி: போற வழியில் ஒரு ஜோதிடர் இருக்கார். அவர் சொல்லறதெல்லாம் அப்படியே நடக்கும். வா, நாம பாத்துட்டு போயிடலாம்.

வினோத்: இதை எல்லாம் நம்பாதேங்க அம்மா. எல்லாம் சுத்த பித்தலாட்ட தனம்.

காயத்திரி: நீ அடங்காம ஊர் சுத்திட்டு இருக்கனு அவர்கிட்ட சொன்னேன். நீ ரேஸ் ஓட்டத்த விட்டுட்டு வீட்டுக்கு அடக்கமா இருப்பனு அவர் தான் சொன்னாரு.

வினோத்: சரிம்மா. உங்க திருப்திக்காக பார்க்கலாம்.

ஜோதிடரை பார்த்தனர். அவர் வினோத்திற்கு ஒரு ஓலையை சிரமப்பட்டு எடுப்பதை போல எடுத்தார்.

ஜோதிடர்: உங்க மகளுக்கு சீக்கிரமே கல்யாண யோகம் கூடி வர போகுது. பெரிய இடத்துல சம்மந்தம் நடக்கும். கல்யாணம ஆன ஒரு வருஷத்திலயே குழந்தை பாக்கியம் உண்டாகும்.

வினோத் லேசாக காயத்திரியை பார்த்து சிரித்தான். காயத்திரிக்கு அவன் ஆண் என்று ஜோதிடரிடம் சொல்லவும் தயக்கமாக இருந்தது.

காயத்திரி: அவள் இன்னும் வயசுக்கே வரலை அய்யா.

ஜோதிடருக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது.

ஜோதிடர்: கவலை படாதே மா. உன் மகள் சீக்கிரமே வயசுக்கு வந்துடுவார்.

வெளியே வந்ததும், ஜோதிடர் நன்கு சமாளித்ததை கேலி செய்து வினோத் சிரித்தான். காயத்திரிக்கு இப்போதுதான் அந்த ஜோதிடர் சொல்வது பொய் என்று புரிந்தது. அங்கிருந்து அப்படியே ஒரு துணி கடைக்கு சென்றனர்.
------------------------------
காயத்திரி: உன் பிறந்தநாள் இரண்டு நாள்ல வருது இல்லையா, உனக்கு துணி எடுக்கனும்.

வினோத்: அதான் புது துணி எப்பவோ ஆன்லைன்ல எடுத்துட்டேனே அம்மா.

காயத்திரி: மறந்துட்டையா? இந்த வருஷம் பிறந்த நாளுக்கு நீ ஜீன்ஸ் போட முடியாது. புடவைதான் கட்டிக்கனும். புது புடவை எடுக்கலாம் வா.

காயத்திரி தன் மகனுக்கு பார்த்து பார்த்து ஒரு புடவையை தேர்வு செய்தாள்.

காயத்திரி: நீ பொண்ணா பிறந்திருந்தா இப்படிதான் புடவை எடுத்திருப்பேன்.

வினோத்: நீங்களும் ஒரு புடவை வாங்கிக்கோங்க அம்மா!

காயத்திரி: எனக்கு எதுக்குடா இப்போ புது புடவை.

காயத்திரி தனக்கு செலவு செய்யாமல் தன் மகனுக்கு செய்தாள். வினோதிற்கு அவன் அம்மாவிற்கு ஏதாவது வாங்கி தர வேண்டும் என்று தோன்றியது. வீட்டிற்கு சென்றதும் அவனுக்கு வாங்கிய ஜீன்ஸை ரிட்டர்ன் போட்டு காசாக்க முயன்றான். ஆனால் ரிட்டர்ன் ஆப்ஷன் முடிந்து விட்டது. எக்ஸ்சேஞ்சு ஆப்ஷன் இருந்தது. சிறிது யோசித்தான். அதே பிராண்டில் லேடீஸ் ஜீன்ஸ் இருந்தது.

வினோத்: அம்மா! என் பிறந்த நாளுக்கு உங்களுக்கும் புது துணி வாங்கி இருக்கிறேன். நீங்க அன்னைக்கு அதை தான் கட்டாயம் போட வேண்டும்.

காயத்திரி: உனக்கு ஏது காசு? சரி. எப்படியோ வாங்கிட்ட. நான் அதையே அன்னைக்கு கட்டிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக