பிரபாகரின்
மாற்றம் P03
பிரபா: (தழுதழுத்த குரலில்) என்ன
இருந்தாலும் நானும் ஒரு ஆண்தானே. ஐம்பதிலும் ஆசை வரும் தானே. இத்தனை காலம் என்
செக்ஸ் வாழ்க்கை அவ்வளவு திருப்தி கரமாய் இருந்தது இல்லை. ஏதோ கல்யாணம் ஆன போது
கொஞ்சம் இருந்தது, அப்புறம் சுத்தமாய் அது இல்லாமல் போய் விட்டது. இப்போதுதான் இந்த
இன்டர்நெட் எல்லாம் வந்த பின் மீண்டும் அந்த ஆசைகள் எல்லாம் கொஞ்சம் மீண்டும்
துளிர் விட ஆரம்பித்தது என்னுள். இருந்தும் மிகுந்த கட்டுப் பாட்டோடு தான்
இருந்தேன். உங்களுக்கே தெரியும் உங்களை என்றும் தப்பான எண்ணத்தில் பார்த்தது
இல்லை.
நேற்று அந்த பார்ட்டியில் மது அருந்திய
வுடன், அது
மட்டுமில்லாமல் நான் இன்டர்நெட் வழியாக பார்த்ததுக்கும் அதிகமாக நேரில் பார்க்கும்
வாய்ப்பு கிடைத்தவுடன், நான் என்னையும் அறியாமல் தடுமாறி விட்டேன்.
இத்தனை காலமாய் நான் கட்டி காத்த மானம்
மரியாதை எல்லாம் பறி போய் விட்டது போல உணர்கிறேன்.
இப்படி வெளி நாட்டில் வந்து, அந்த
வெள்ளைக்காரங்க கிட்ட மானம் போய் இருக்கும். நீங்க அதுல இருந்து என்னை
காப்பாத்தினீங்க. ஆனால் என்ன பிரயோஜனம். இப்ப அவங்க கிட்ட இருந்து தப்பி இப்ப உங்க
கிட்ட என் மானம் போற மாதிரி ஆயிடுச்சு.
தவறாக எண்ணாதீர்கள், அந்த
வெள்ளைகாரங்க கிட்ட மாட்டி இருந்தா கூட இங்கே இந்த வெளி நாட்டில் சில நாட்களுக்கு
மட்டுமே என் மானம் போனதாக இருந்து இருக்கும். ஆனால் இப்ப உங்க கிட்ட என் மானம், மரியாதை எல்லாம்
போய் விட்டது. இது மீண்டும் நாம் ஊருக்கு திரும்பிய பிறகும் தொடரும், இது மட்டும்
வெளியில் தெரிந்தால் அப்புறம் என்னால் உயிர் வாழவே முடியாது, தற்கொலை செய்து
கொள்வதை தவிர வழி இல்லை. இதை நினைத்து பார்க்கும் போது எனக்கே என் மேல கோபமாய்
வருகிறது, என்ன
செய்து விட்டேன், செய்து கொண்டு இருக்கிறேன் என்று. நீங்களே இதற்கு ஒரு வழி
சொல்லுங்கள்.
என்று அழுதவாறே என் காலை மீண்டும்
பிடித்து கொள்கிறான் ஒரு குழந்தை போல.
பிரபாகர் அழுவதை பார்த்தவுடன் நான்
மனம் கலங்கி விட்டேன், எவ்வளவு பெரிய நபர்,
இப்போது குழந்தை போல அழுகிறார் என்று.
பிரபாகரை எழுப்பி என் பக்கத்தில் அமர
வைத்து, அவரை
தேற்றும் விதத்தில் கனிவுடன் பேச ஆரம்பித்தேன்.
என்னடி கண்களில் என்ன
கண்ணீர், ஏன்
அழுதாயா, என்ன
ஆச்சு உனக்கு என்று கொஞ்சம் பரிவுடன் கேட்டேன்.
நித்யா: என்னால் உங்கள் மானம், மரியாதை
எப்போதும் போகாது. சொல்ல போனால் இப்போது வரை உங்கள் மானம், மரியாதை எல்லாம்
என் மூலம் அதிகமாகி கொண்டு தான் வந்து கொண்டு இருக்கிறது, அது உங்களுக்கே
நன்கு தெரியும். அது இன்னமும் தொடரும். கவலையே படாதீர்கள்.
தற்கொலை என்றெல்லாம் பைத்தியக்கார
தனமாக பேசாதீர்கள்.
நீஙகள் எந்த தவறும் செய்ய வில்லை. ஒரு
ஆண்மகனுக்கு உண்டான இயற்கையான எண்ணங்கள் தான் உங்களுக்கும் இருப்பது. நான்
அறிந்தவரை எத்தனையோ ஆண்கள் இதுபோல பெண்கள் உடை அணிய, தன்னை விட வயதில் சிறிய பெண்களுக்கு அடங்கி
நடக்க ஆசை கொண்டுள்ளார்கள். நீங்களும் அதில் ஒருவர் அவ்வளவுதான். உங்கள் நல்ல
மனசுக்கு, நீங்கள்
தவறான நபர்களிடம் மாட்டி கொள்ளாமல் என்னிடம் வந்து சேர்ந்து விட்டீர்கள்.
நித்யா: (தொடர்கிறேன்) என்னடா நம்மை
விட பாதி வயதிலிருக்கும் ஒரு சிறிய பெண், நம்மிடம் வேலை பார்ப்பவள், ஏதோ புதிதாய்
ஏற்பட்ட கிளர்ச்சியால் ஏற்பட இருந்த பெரிய அவமானத்தில் இருந்து காப்பாத்தி, கடைசியில் தேவை
இல்லாமல் அவள் மேல கொண்ட கோபத்துக்கு இப்படி அவள் காலில் விழுந்து மன்னிப்பு
கேட்கும்படி செய்து விட்டாளே, மானமே போய் விட்டதே,
இனி இவள் நம்மை என்னவெல்லாம் செய்வாளோ என்று
எண்ணி பயமோ, கவலையோ கொள்ள வேண்டாம்.
நான் உங்களை எப்போதும் துன்புறுத்த
மாட்டேன், உங்கள்
விருப்பம் இன்றி ஏதும் செய்ய மாட்டேன். உங்கள் மானம் மரியாதை குறையுமாறு எப்போதும்
மற்றவர் முன்பு நடந்து கொள்ள மாட்டேன், இது சத்தியம், என்னை முழுவதும் நம்பலாம்.
உங்கள் விருப்பங்களை என் மூலம்
தைரியமாக நிறைவேற்றி கொள்ளுங்கள். வெட்க பட்டால் ஆசை நிறைவேறாது.
வாழ்க்கை வாழ்வதற்கே, உன்
விருப்பங்களை ஒதுக்கி வைத்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. உனக்கு பெண்கள் உடை அணிய
விருப்பம் இருக்கிறது என்றால் அணிந்து மகிழ். அதே போல எனக்கு ஆண்களை என் காலடியில்
எனக்கு அடிமையாக விழ வைக்க பிடிக்கும். அதிலும் நேற்று பார்த்தது போல அம்மணமாய்
விழுந்தால் இன்னும் மகிழ்வேன். நான் உன் ஆசையை நிறைவேற்றுகிறேன், நீ எனது ஆசையையே நிறைவேற்று. இருவரும் சந்தோசமாய் இருப்போம் என்ன
சொல்கிறாய்.
இங்கே தான் இப்படி நமது விருப்பம் போல
மற்றவர்களை பற்றி கவலை கொள்ளாமல் மகிழ்ந்து இருக்க முடியும், இந்த வாய்ப்பை
தவற விட வேண்டாம். இங்கு நடப்பது நம் இருவருக்கு மட்டுமே தெரியும் ரகசியமாய்
இருக்கும் என்னை நம்பு, எனது கணவருக்கு மற்றும் உனது மனைவிக்கு கூட தெரிய வேண்டியது இல்லை.
நாம் ஒன்றும் உடல் உறவு கொள்ள போவதில்லை. நமது வாழ்க்கை துணைக்கு இதில் ஏதும்
துரோகம் இல்லை. எனவே எந்த கவலையும் படமால் விரும்பியவாறு இருப்போம் என்ன
சொல்கிறாய்.
என்று ஒரு நெடிய உரை நிகழ்த்தினேன்.
அதை கேட்ட பிரபாகர் தனது தயக்கம் தெளிய
கொஞ்சம் நம்பிக்கையுடன், அதே சமயம் ஆசை உடன் கூடிய வெட்கத்தில் தலை குனிந்து நாணத்துடன் ஒரு
பெண்ணை போல சிரிக்கிறான்.
சரி, இருவரும் அவரவர் ஆசையை பகிர்ந்து கொண்டு
அனுபவிக்க முடிவு செய்து விட்டோம்,
எனவே இன்னும் முழுவதும் புரிந்து கொள்ள எண்ணி
பேச்சை தொடர்ந்தேன்.
நித்யா: அப்படி என்ன உனக்கு தீடீரென புதிதாக
கிளர்ச்சி ஏற்பட்டு விட்டது.
பிரபா: (வெட்கத்துடன், அதே சமயம்
வெளிப்படையாக பேசும் முடிவுடன்) அது என்ன என்று சொல்ல தெரியவில்லை. உங்களிடம்
வெட்கத்தை விட்டு வெளிப்படையாக சொல்கிறேன். நேற்று முதல் முறை அந்த குட்டை பாவாடை
மற்றும் ப்ரா அணிந்து இருந்த போது, எனக்கு மிகவும் கிளர்ச்சி ஏற்பட்டு, எனது
குஞ்சு என் வாழ்நாளில் இதுவரை அடைந்திராத விறைப்பு உண்டாகி விட்டது. உள்ளே ஜட்டி
கூட போடாமல் இருந்ததில், அந்த எழுச்சியை மறைக்க பெண்களை போல கால் மேல கால் போட்டு, குஞ்சை
இரண்டு தொடைகளுக்கு இடையில் வைத்து அழுத்தி கொண்டு உட்கார்ந்து இருந்த அந்த
சுகமான தவிப்பு எனக்கு மட்டுமே புரியும்.
உண்மையில் பிரபாகர் நிலையை நான்
ஏற்கனவே உணர்ந்து இருந்தேன் நேற்றே. அதை நினைத்து இப்போது நான் சிரித்து விட்டேன்.
அப்படி நான் சற்று கேலியாக சிரித்ததை
பார்த்ததும், பிரபாகருக்கு பெண்களை போல மீண்டும் வெட்கம் வந்து விட்டது. அவன்
நிலைமையை நான் அறிந்து கொண்டேன் என்று நினைக்கும்போது அவனுக்கு மீண்டும் அதே
மாதிரி குஞ்சு துடிக்க ஆரம்பித்து விட்டது. உடனே எழுந்து சென்று தன் சோபாவில் பெண்களை
போல கால் மேல கால் போட்டு உட்கார்ந்து குஞ்சை
அடக்க பார்க்கிறான்.
நித்யா: (குறும்பு சிரிப்புடன்) என்ன
பிரபா, பொம்பிளை
மாதிரி கால் மேல கால் போட்டு உட்காருகிறாய். என்ன விஷயம்.
பிரபாகர்: (முதல் முறையாய்) போங்க
மேடம் (என்று அழைத்தவாறு), நீங்க என்னை ரொம்பவே கேலி செய்றீங்க, வெட்கமா இருக்கு. என்னை பிரபா என்று இதுவரை என்
மனைவி கூட செல்லமாக அழைத்து இல்லை. நீங்க சொல்லும்போது எனக்கு என்னவோ போல இருக்கு.
வெட்கத்தை விட்டு சொல்கிறேன், திரும்ப ஏனோ பெண்கள் உடை அணிய வேண்டும் போல ஆசையா இருக்கு. ஆனாலும்
நீங்க நேற்று அந்த பார்ட்டி ல பெண் உடை அணிந்து நான் அனுபவித்து கொண்டு இருந்ததை
கெடுத்து விட்டீர்கள், அதனால் எனக்கு இன்னமும் உங்கள் மேல கோபம் குறைய வில்லை.
நித்யா: ஓஹ், ஹோ உனக்கு பொம்பிளை உடை அணிய பிடித்து விட்டது. அப்ப உன்னை பிரபா என்று கூப்பிடுவதில் தவறேதும் இல்லை. இனிமேல் உன்னை அப்படியே கூப்பிடுகிறேன் என்னடி சரிதானே? (சொல்லி சிரிக்கிறேன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக