திங்கள், 11 மார்ச், 2024

மாலதியின் மருமகன், EP07


ஸ்ரேயா: Good morning ஆண்டி உங்க பையன drop பண்ணலாம்னு வந்தேன். உங்க பையனுக்கு காலுக்கு நடுவுல இரண்டு விதையிலும் அடிபட்டிருக்கு. 10 நாள் ஜாக்கிரதையா இருந்தா சரியா போயிடும். குணமாகும் வரை பேண்ட் போட கூடாது. அதனால்தான் புடவை கட்ட வெச்சு கூட்டிட்டு வந்தேன்.


காயத்திரி: நீதான் என் பையன் பைக்கை பிடிங்கி வெச்சது? உன்னை எல்லாம் போலீஸ்ல பிடிச்சு குடுத்தாதான் சரியா இருக்கும்.

ஸ்ரேயா: பிரச்சனையை ஆரம்பிச்சு விட்டது உங்க பையன் தான். அவன் பெண்களை கேவலமா பேசியது எல்லாம் record ஆயிறுக்கு. அதை வெளிய விட்டா உங்களுக்கு தான் கெட்ட பேரு. பையனை இப்படி வளர்த்திருக்காங்கனு கேவலமா பேசுவாங்க. உங்க பையன் நடுராத்திரில வந்து பைக்கை எடுத்ததால திருடன்னு நினைச்சு லேடீஸ் ஹாஸ்டல் பொண்ணுங்க அடிச்சுட்டாங்க. அவங்க சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

என்ன செல்வதென்று தெரியாமல் காயத்திரி யோசித்து கொண்டே நின்றாள். அப்போது அந்த 18 வயது இளம் பெண் தன் ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்தாள்.

ஸ்ரேயா: இந்த பெண்ணுக்கு கேடிஎம் பைக் தான் வாங்கனும்னு ஆசை. ஆனா அவங்க வீட்டில ஸ்கூட்டர் வாங்கி தந்துட்டாங்க. ஸ்கூட்டர் வித்துட்டு ஒரு Secondhand பைக் வாங்க ஆசை படறா. எப்படியும் உங்க பையன் கொஞ்ச நாளைக்கு பைக் ஓட்ட முடியாது. பெட்ரோல் டாங்க் இருக்கற வடிவத்தை பார்த்தால் ஆண்களுக்கு இந்த பைக் ஓட்டறது எப்போதுமே ஆபத்துதான். நீங்க இவளோட ஸ்கூட்டரை வெச்சுக்கோங்க. பைக்கை அவள் எடுத்துட்டு போய்டுவா. உங்களுக்கு அவள் பதிலுக்கு கொஞ்சம் பணம் தருவாள். நானும் தரேன். இந்த பணத்தையும், இந்த ஸ்கூட்டரை வித்தா கிடைக்கற காசுல நீங்க புது பைக் வாங்கிடலாம்.

காயத்திரிக்கு இது லாபகரமாக தோன்றியது.

ஸ்ரேயா: உங்ககிட்டயும் ஸ்கூட்டர் இல்லை. இந்த ஸ்கூட்டர் இருந்தா நீங்களும் இதை ஓட்டலாம். வெளிய போய்ட்டு வர சௌகர்யமா இருக்கும்.

இதுவரை ஸ்கூட்டர் ஓட்டிடாத காயத்திரிக்கு ஸ்கூட்டர் ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அவளும் இதற்கு சரி என கூறிவிட்டாள்.

ஸ்ரோயாவும் அந்த இளம் பெண்ணும் காயத்திரியிடம் பணத்தை கொடுத்துவிட்டு, ஸ்கூட்டரை காயத்திரியிடம் கொடுத்துவிட்டு அவள் மகனின் பைக்கை எடுத்து சென்றுவிட்டனர்.

-------------------

காயத்திரிக்கு ஸ்ரேயா மீது கோபம் இருந்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை. தப்பு அவள் மகன் மீதும் இருந்ததால் அவள் அமைதியாக இருந்து விட்டாள். தன் மகன் புடவை கட்டியிருந்தது அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவனை அடக்கமாக வீட்டோடு வைத்திருப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று புரிந்து கொண்டாள்.

காயத்திரி: புடவையை தூக்குடா. அடிபட்டதை பார்க்கிறேன்.

வினோத் தயங்கியவாறே நின்றான்.

காயத்திரி: அட தூக்குடாங்கறேன். நீ இதுக்கு போய் வெட்கப்பட்டுகிட்டு.

வினோத் மெல்ல புடவையை தூக்கி காட்டினான்.

காயத்திரி: என்னடா நீ பொம்பள ஜட்டி எல்லாம் போட்டிருக்க? ஏதாவது அவசரத்துல மாத்தி கீத்தி போட்டுட்டயா?

காயத்திரி சிரித்தாள். வினோத்திற்கு வெட்கமாக இருந்தது.

வினோத்: லேடீஸ் பேண்டி தான் இதமா இருக்கும்னு அதை போட சொல்லியிருக்காங்க.

காய்த்திரி: அப்போ நாளைக்கு என்னோட ஜட்டியை தான் போடனுமா நீ?

காயத்திரி பலமாய் சிரித்தாள்.

------------------------

ரேஸ் டிராக்கில் வெப்ப அனல் அடித்துக் கொண்டிருந்தது. அதை விட அனலாக ஸ்ரேயாவின் பைக் ரைடு இருந்தது. ஒரு lap தூரத்தை அன்று 0:1:29:500 என்று கடந்து புது fastest lap record செய்தாள்.

அங்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்க ஆண்களை விட 1 second வித்யாசத்தில் ஒரு lap ஓட்டி முடித்தாள். பைக் ரேஸில் 1 sec என்பது பெரிய வித்தியாசம். 200+ கீமி வேகத்தில் ஓட்டும் போது 1 நொடியில் 50 மீட்டர்களை கடக்க முடியும். ஒரு lap ல் 50m வித்யாசம் என்றால் 25 lap முழு ரேஸில் 1 km வித்யாசத்தில் அல்லது 25 நொடி வித்யாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அங்கிருந்த ஆண்களால் நம்ப முடியவில்லை. ஒரு பெண் தங்களை விட வேகமாக பைக் ஓட்டுகிறாள் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. ஒருவேளை டைமிங் இயந்திரத்தில் ஏதேனும் தவறு இருக்கும் என்று நினைத்தனர். தனித் தனியாக ஓட்டி பயற்சி எடுத்ததனால், யாரும் அவள் அவ்வளவு வேகமாக ஓட்டியதை நம்ப முடியவில்லை.

அவள் கோச்சிற்கு ஆச்சரியமாக இருந்தாலும், அவர் அதை வெளிகாட்டி கொள்ளவில்லை. ஸ்ரேயாவிடம் ஏதோ புதிதாக புத்துணர்ச்சி தென்பட்டது. அவ்வளவு வேகமாக ஓட்டி, அந்த டிராக்கில் ஆண்கள் வைத்திருந்த ஸ்பீட் ரெக்கார்டை முறியடிப்பாள் என்று அவள் நினைத்து கூட பார்க்கவில்லை.

ஸ்ரேயா: என்ன கோச்? இன்னைக்கு proper ஆக ride செஞ்சேனா?

கோச்: Good job ஸ்ரேயா. 0:1:30 beat செஞ்சுட்ட. but international level ல நீ போகனும்னா 1:28 நீ beat பண்ணனும்.

ஸ்ரேயா: இந்த Circuit ல யா? No way!!

கோச்: Why not? இந்த Circuit unofficial record 0:1:27:900. அதுவும் 20 years back. இப்போ நீங்க traction Control, launch Control ன்னு பல வசதிகளோட பைக் ஓட்டறேங்க. இதெல்லாம் இல்லாமலேயே அந்த காலத்துல 0:1:28 break பண்ணியிருக்காங்க. I don't want to name that person.

"இவரு பொய் சொல்லறதுக்கு ஒரு அளவே இல்லை. நல்லா ஓட்டினாலும் ஒரு பொண்னை பாராட்ட வாய் வராது" என்று மனதில் நினைத்தாள்.

அவள் வீடு திரும்ப தயாரான போது ஒருவன் அவளை சீண்டனான். கிண்டல் பேச்சு பேசினான்.

ஸ்ரேயா: நீ ஆம்பளயா இருந்தா டிராக் ல என்னை ஜெய்ச்சு காட்டு. பொட்ட மாதிரி சவுண்டு விடறது, சிரிக்கறது, நேரில் மோதி ஜெய்க்க முடியாம, ஆண்மை இல்லாம, பின்னால இருந்து பேசறது, இதெல்லாம் எனக்கு பிடிக்காது. நேர்ல எதிர்த்து ஜெய்க்க முடியாம, இப்படி பொட்ட மாதிரி நீ நடந்துகிட்டா, நானே சொந்த செலவுல உனக்கு புடவை, ஜாக்கெட், கண்ணாடி வளையல் எல்லாம் வாங்கி தரேன். நீ பைக் ஓட்டறத நிறுத்திட்டு புடவை கட்டிக் கிட்டு வீட்டு வேலைகளை செய்ய தொடங்கு.

ஸ்ரேயாவின் பேச்சை கேட்டு, அடங்கி ஒடுங்கி, அந்த இடத்தை விட்டு ஆண்கள் ஒளிந்தோடி விட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக